Bigg Boss: முதல் இடத்துக்கான தகுதி குறித்து காரசார விவாதம்
7 min Film & TV
7 min Film & TV
சொல்லல. நீங்கத் தான் நாங்க firstக்கு deserving ன்னு போய் நின்னுருக்கீங்க.
எதுக்காக நீங்க deserving ஆ போய் நின்னுருக்கீங்க? முதல்ல நீங்கச் சொல்லுங்க.
இந்த gameல ஜெயிக்கிற தோக்கிற matter இல்ல.
ஜெயிக்கிறது தான் முக்கியம். தோக்குறது அந்தச் centre part ல இருந்து சும்மா விளையாண்டு போறது எல்லாம் முக்கியம் கிடையாது.
ஜெயிக்கிறது தான் matter. நீ மட்டுமே ஜெயிக்கனும் என்ற எண்ணத்தோடு ஓடணும்.
கூட ஓடி வர்றவன் ஜெயிச்சுருவானோ அப்படின்னு ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் நீ தோத்துருவேன்.
மக்கள் கை தட்ட Big Boss ஜெயிக்க முடியாதுங்க.
மக்கள் கை தட்டுனா Big Boss ஜெயிக்க முடியாதுங்க.
சுருக்கமா சொல்லும்போது வயிற்றுச் சில் அப்படின்னு சொல்லலாம். But சாப விடுவேன்.
இந்த நேரத்துல இப்படியே போச்சுன்னா எப்படிங்க ஜெயிக்க முடியும் இந்த Big Boss நீங்க எப்படி என்ன தைரியத்தை சொல்லுங்களேன்.
மக்கள் vote இல்லாம நீங்க எப்படி ஜெயிக்க Big Boss நீங்க எப்படி தெரியுமா?
நான் சொல்றேன். நான் சொல்றேன். காலத்துக்கு நீயே தலைவரா இருப்பேன். நாங்க எல்லாம் தலைவர் ஆகவே கூடாது.
கசக்கச் சேலை எல்லாரும் போயிருங்க. இல்லையா?
Big Boss வர்றதுக்கு முன்னாடியே ஒரு கூட்டத்தை கூட்டிட்டு ஓகே.
உனக்குக் கைதட்டுற கூட்டத்துல இருக்கிறாடா. ஓகே ஓகே.
நான் common man இருந்து போட்டி போட்டு வந்துருக்கேன்.
சாதாரண மந்திரத்துக்கு வல்லடா. ஒவ்வொரு இடத்திலும் பல performance variety ஆ கொடுத்து win பண்ணி வந்துருக்கேன்டா.
Very good very good மாதிரி ஊர் வாசன கூட்டிட்டு வா. நான் இந்தக் game ஆடி நான் ஜெயிக்கறேன்.
கச கச கச கச. தம்பி பொறுமை பொறுமை. அய்யோ. கொதிக்கிறதே. பொறுமை பொறுமை.
சொல்ல உடுறேன். I deserve the first part. இவன் என்ன பொண்டாட்டியா? போன்டாட்டியாடா.
ஆளாளுக்கு பங்கு போடுறதுக்கு சீட்டு எழுதிப் போடுறேன்.
யாருக்குல இருக்கு. அவன் கூட்டிட்டு போங்க.
Diamond task ல அந்த வாரமே நான் தான் தூக்கி நிப்பாட்டுறேன்னு சொல்லி வச்சிருக்கீங்களா?
ஓகே. இல்ல. ஒரே pointல வச்சிட்டேன். போதுமா?
போங்க எல்லாரும் போய் வேலைய பாருங்க. கேளுடா. சின்ன புடிச்சிட்டு சொல்லுடா. கேளுடா.
கை நீட்டி பேசாத. புரியுதா. மூக்குல கை வச்சி மூக்குல கை தட்டி. மூக்குல கை வைக்கிறான் சபா.
இப்பவே கண்ணு கட்டுது. மாப் பண்றது ஒத்தட தொட்டா சீன்னுருது.
Medical room போயிட்டு இவ்ளோ இது முடிச்சுட்டு வந்து ஆட வந்தா அந்த அளவுக்கு நீ ஆடமாட்டேன்.
அந்த அளவுக்கு நீ ஆடமாட்டேன். புரியுதா உனக்கு.
ஏன். ஏன் கத்துற. சரி சரி சரி. ஒவ்வொருத்தரும் மூணு பாயிண்ட் சொல்லுடா accept பண்ணிட்டு போடா.
இல்லடா. நீ deserve இல்லடா.
தாசு விட்டுக்குடு தாசு. விட்டு குடுத்தவுடனே கெட்டுப் போகுதே கிடையாது தாசு.
சொல்றா கேளு தாசு. நீ ஒரு அம்மா தொண்டை blade மேல வச்ச நம்பிக்கை உன் மேல வையேன்.
Cinemaவுல பஞ்சுடா ராக்குள தம்பி இது நெஞ்சுடா ராக்குள.
வெளிய PR வச்சிட்டு உக்காந்து மக்கள் கைதட்டுவாங்க. meme போடுவாங்க. உக்காந்து பேசிட்டு இருக்காரு.
அக்காக்கா என்ன ஊர் வன்மம். வன்மங்களை உள்ள வச்சிருந்தா உனக்கும் கெடுதல். எங்களுக்கும் கெடுதல்.
ஒண்ணா number நான் இந்த புள்ள உக்காந்துருக்கு முடியாது.
ஒண்ணு performance talent இந்த மூணு அடிப்படையில number ஒன்னுக்கு deserve நீ நேர்மையா நினைக்கிறேன்.
ஆமா நேர்மையா தான் நினைக்கிறேன். அப்ப நாங்களோ.
இதுக்கு தான்டா. என்னாமா. அய்யய்யோ இப்படி தான்.
நீ என் journey எங்க இருந்து பாத்துட்டு இருக்க. இருடா.
இரு. இரு. இரு. முடியல. என்னால முடியல. என்னுடைய ரத்த கொதிக்கிறது.
இது game டா. எப்பவேனாலும் மாறும். அதை ஏத்துக்கிறதுக்கான மனப்பக்குவம் தாண்டா வேணும்.
இந்த ஒண்ணா number அவனுக்கு குடுத்துட்டா இந்த ஒண்ணா number அவனுக்கு சொந்தமாயிடுமோன்னு நினைக்கிறது தான் முதல் தப்பு.
இந்த ஒண்ணா numberல அவன் நிக்கறதுக்கு நீங்க இப்ப விட்டீங்கன்னா, எப்பயாவது ஒரு தடவை இந்த ஒண்ணா number வேறு வேறுவர்களுக்கு மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு.
ஆனா இந்த ஒண்ணா number கொடுக்கமாட்டேன். அவனுக்கு வேற ஒரு நம்பரை கொடுத்தீங்கன்னா, அப்ப இவன் ஜெயிக்கிறான். உண்மையிலேயே.
டேய் டேய் டேய் டேய் டேய். அவன் பாட்டுக்கு இவனை build up பண்றா.
இவன் பாட்டு அவன build up. என்ன நடக்குது?
சார் மேமும் பேசுறது, நம்மள correct பண்ற விதம், நீங்கக் குடுக்கக்கூடிய உங்களோட reviews வைச்சு என் game ஒவ்வொருroidா develop பண்ணி develop பண்ணி develop பண்ணி ஒண்ணா numberக்கு வந்து நான் நிக்கிறேன்.
இப்ப நீங்க வந்து ஓட்டு கம்மியா போட்டாலும் அதைப் பத்தி feel பண்ண போறது கிடையாது.
நான் என்ன தப்பு பண்றேன்னு சொல்லி நீங்கச் சொல்றீங்களோ அதை மாத்திக்கிட்டு மறுபடியும் நான் ஒண்ணா numberக்கு தான் வந்து நிக்க போறேன்.
வாசன் முதல் இடத்துல நிக்கறதுக்கு தகுதியான நபர்னு யாராவது நினைக்கிறீங்களா?
கைத் தூக்குங்க. ரெண்டு vote. Okay thank you thank you.
நீங்கப் பார்த்துட்டு எனக்கு எந்த number கொடுங்கன்னு எடுத்துக்கிறேன்.
அதனால அவனை போய் அந்த window seatல உக்கார சொல்லுங்க போங்க.
அவன் நடந்துக்கிறேன் பாரு. ஒரு செயல்பாட செயல்படுத்தறேன் பாரு. அது தாண்டா இங்க எடுக்கப் போடப்படும்.
இந்தக் game winning அங்கே தான்டா இருக்கு.
அவன் பேசுற பேச்சுக்களுக்கும் நம்ம பேசுற பேச்சுக்கும் வித்தியாசத்தை புரிஞ்சுக்கறது தெரியுதாடா?
அவன் சில விஷயங்கள்ல அவன் வித்தியாசமா நடந்துக்கிறான்டா.
உன் முகத்துல மட்டும் தான் ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது.
நாளைக்கு ஒன்னும் மாத்தி சொல்லக் கூடாது. கால்ல கொலுசுல இது மாட்டிருந்தா அதை அவன் எந்த யோசனையும் இல்லாம அதை எடுத்துடுறான்டா.
அது தாண்டா ரசிக்கத்தக்கதா இருக்குமே தவிர நீங்க விளையாடுற விளையாட்டு வேற.
அவன் விளையாடுற விளையாட்டு வேற. மத்த புள்ளைங்க எங்க? இந்தச் சின்ராசி எங்க?
இந்தக் game ஒண்ணா நம்பர அவனுக்குக் குடுக்கறதுக்கு முடியாது அப்படின்னு நீங்க எல்லாம் decide பண்ணி அவனைப் பதினாலு இல்லையோ அல்லது ஏழுலயோ வைக்கிறது நம்மளுடைய gameயே முழுசா மாத்தக்கூடிய ஒன்னு.
இந்தக் gameல உண்மையான வெற்றியாளர் வாசனாகத் தான் இருக்கும்.
நீல் பத்ரி கிங்.
என்னய்யா இதெல்லாம்? எப்படி இப்படி எல்லாம் feel பண்றீங்க?
உங்கள பாத்தா தான் தெரியுது. எப்படின்னு கேக்குறேன்.
Just giving two hundred percent bro. I will die to win the first spot.
என்ன சொல்றாப்புல இங்கிலிஷ்ல I will சாகறியா?
இது வந்து மணல பதைக்கபட்டதா சேரும். வாழ்குரே. கொஞ்ச நேரம் சும்மா இருடா.
ஏண்டா ஆட்டையைக் கலைக்கிற. One numberக்கு deserving யாரு எல்லாம் feel பண்றீங்களோ?
One, two, three. Jason deserving அப்படின்னு housematesால தேர்ந்தெடுக்கப்பட்டது.
நான் வெற்றி பெற்றேன். முடிச்சா. அப்புறம் அங்க இருக்குறது என்ன மிச்சம்?
பதிமூணு, பதினாலு. நாங்க ரெண்டு பேரும் எடுத்துட்டோம்.
ரெண்டு வாரம் ஓடியunதுவா. Jason Koushi one.
அடாவடி அன்சர் two. வினோத் பாபு three. முனியம்மா பதிமூணு.
திட்டிய வாசன் பதினாலு. அடுத்த குழி இருந்தாலும் பரவாயில்ல.
Big Boss இதுல thirteen and fourteen மட்டும் எல்லாருமே கலந்து decide பண்ண positions கிடையாது Big Boss.
பேச்சு போட்டி வச்சு விளையாடிட்டு இருந்தாங்க Big Boss.
யார் ரெண்டு பேர் நல்லா பேசுறாங்க. அந்தப் பேசுனதுல யாரு நல்லா பண்றாங்க.
இந்த எட்டு வாரம் அவங்க பண்ண performance வச்சு உங்க முடிவு எடுக்க Big Boss.
அதாவது வாய்க்கு வந்த படியெல்லாம் பேசக் கூடாது.
எதா இருந்தாலும் நியாயமா பேசணும் இல்லையா?
அதிகாலை ஐந்து இருபது. இந்த வீட்டுல physical task விளையாட்டா தான் விளையாட்டு.
நான் number oneக்கு fight பண்ணாததால நான் என்னை winnerன்னு நினைக்கலன்னு அர்த்தம் கிடையாது.
யாருகிட்ட பேசிகிட்டு இருக்கேன். நானா தாயா பேசிக்கிட்டு இருக்கேன்.
நீயே பேசிக்கிட்டு இருக்கியா? எல்லாரும் number one கிடைக்கலைன்னு feel பண்ணிட்டு இருப்பாங்க.
Number five கிடைக்கலைன்னு feel பண்றது நானா தான் இருப்பேன்.
ஆளே இல்லாம அங்க என்ன பேசிட்டு இருக்க நீ.
எப்படிடா உனக்கெல்லாம் தூக்கம் வருது. எனக்கு வரலையே.
Hello. இது midnight man. பேயிங் a duet for a டயம்.
இப்ப போய் அதுல நம்ம disturb பண்ணோம்னா அதுக்கு நம்மள disturb பண்ணும்.
Sleep sleep sleep. ஒண்ணா number கொடுத்தவுடனே ஒருத்தரா.
Sawatika sawatika sawatika. சிசிஸ்கியா ஒராஸ்கியா புட்டாஸ்கூன்.
எனக்கு என்ன அவன் முகேஷ் ஒரு விஷயம் பண்ணான் தெரியுமா?
அந்த.
End of transcript · 918 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.