தமிழ்நாட்டில் SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: வாக்குரிமையும் படிவங்களும்
63 views 9 min About India Politics
63 views 9 min About India Politics
எல்லாருக்கும் வணக்கம்.
இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமைல ரொம்ப ரொம்ப முக்கியமானது Voting Right வாக்குரிமை.
ஒரு மனுஷன் உயிரோட இருக்கான்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம்.
அதனாலதான் Voting is not only our right but also our life.
ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி இப்ப நான் உங்ககிட்ட நான் share பண்ணப் போறேன்.
இது நான் first கேள்விப்பட்ட உடனே எனக்கே ரொம்ப shocking தான் இருந்தது.
இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா?
நான், நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. நான் பயமுறுத்துறேன்னு நினைக்காதீங்க. அதுதான் நிஜமும் கூட.
கொஞ்சம் ஏமாந்தா நம்மள மாதிரியே இன்னும் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான்.
ஓட்டு போடுற அந்த உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம்.
இதுக்கு main reason அந்த SIR Special Intensive Revision சிறப்பு தீவிர திருத்தம்.
இப்போ இந்த SIR நம்ம தமிழ்நாட்டுல எப்படி work ஆகப் போகுது?
கடந்த January மாசம் எடுத்த அந்தக் கணக்கெடுப்புல 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் நம்ம தமிழ்நாட்டுல இருக்கிறாங்க.
ஆனா அவங்க யாருக்குமே அந்த ஓட்டு போடுற உரிமையே இல்ல.
அந்த BLO ன்னு சொல்லுவாங்க. Booth Level Officers வாக்குச்சாவடி நிலை அலுவலர்.
அவங்கதான் வீடு வீடா போய் அந்த form கொடுப்பாங்க.
அதை நம்ம fill up பண்ணி கொடுக்கணும். அதை தேர்தல் ஆணையம் அதை எடுத்துட்டு போயி அதை scrutinize பண்ணி அது எல்லாமே correct-ah இருக்கான்னு check பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் அந்த வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க.
அந்த வாக்காளர் பட்டியல்ல நம்ம பேர் இருக்கணும்.
அப்பதான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல் வர்ற வரைக்கும் நம்ம வாக்காளர்களான்றது அது உறுதியே செய்ய முடியாது.
In case அந்த புது பட்டியல்ல நம்ம பேர் இல்லைன்னா அது ஒரு தனி process. அது ஒரு தனி form.
அது ஒரு தனி claim என்ற மாதிரி அது ஒரு வேற வேலை.
So இந்த மாதிரி நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருக்கறதுனால மக்களுக்கு இது மேல ஒரு confusion ஒன்னு இருக்கு.
இது என்ன verification-ah? இல்ல ஒரு மறைமுக re-registration-ah?
இல்ல இது வந்து ஒரு new registration மாதிரியேதானா?
அப்படின்ற மாதிரி நிறைய confusion இருக்கு.
அவங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்.
இந்த மாதிரி வீடு வீடா போய் அந்த enumeration form நம்ம fill up பண்ணி கொடுக்கும்போது அதுக்கான acknowledgement அந்த BLO அந்த officer கிட்ட இருந்து நீங்க வாங்கிக்கணும்.
அது ரொம்ப ரொம்ப முக்கியம். இது நான் சொல்றது வாக்காளர் வாக்காளர் பட்டியல்ல already உங்க பேர் இருக்கறவங்களுக்கு நான் சொல்றேன்.
இப்போ புது வாக்காளர்கள் First time voters அவங்களுக்கு Form 6ன்னு ஒன்னு இருக்கு.
அதை நீங்க fill up பண்ணி நீங்க உங்க area-la இருக்கிற சம்பந்தப்பட்ட அந்த உங்க அலுவலகத்துல நீங்க directly-avum submit பண்ணலாம்.
இல்ல நீங்க online-layum submit பண்ணலாம்.
அப்படி online-la நீங்க submit பண்ணீங்கன்னா அதுக்கான screenshot எடுத்து வச்சுக்கங்க.
Phone-la message வரும். அதை save பண்ணி வச்சுக்கங்க.
Abroad-la இருக்கறவங்க கூட அந்த SIR form download பண்ணி நீங்க அதை fill up பண்ணி submit பண்ணலாம்.
அதுக்கான acknowledgement வாங்கி வச்சுக்கங்க.
ரொம்ப முக்கியமா உங்களோட BLO அந்த officer யாருன்னு தெரிஞ்சு வச்சுக்கங்க.
இந்த தேர்தல் ஆணையம் அந்த website-la போனீங்கன்னா அந்த particular BLO officer-oda phone number கூட நீங்க எடுத்து வச்சுக்கலாம்.
In case உங்களை யாரும் reach பண்ணல இல்ல உங்களுக்கு அந்த form கிடைக்கல அப்படின்னா நீங்க அவரை contact பண்ணி அந்த form வாங்கி நீங்க fill up பண்ணி நீங்க submit பண்ணலாம்.
ரொம்ப முக்கியமா அதுக்கான acknowledgement வாங்கி வச்சுக்கங்க.
இது எல்லாமே சரியா செஞ்சாலும் இந்த SIR மேல சில doubts இருக்கு.
அது என்னன்னா இந்த 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு ஒருத்தர் விடாம இந்த ஒரே மாசத்துக்குள்ள எப்படி எல்லாருக்குமே அந்த form போய் reach ஆகும்? ஒன்னு.
இரண்டாவது நீங்க வரும்போது வீட்டைப் போட்டுட்டு வேலைக்கு போயிட்டா என்ன பண்றது?
இப்ப நீங்க வரீங்கன்றதுக்காக வேலையெல்லாம் விட்டுட்டு வீட்டுக்குள்ளயே உட்கார்ந்துட்டு இருக்கணுமா?
So இதுல mainly பாதிக்கப்படப் போறது உழைக்கிற மக்கள், ஏழைகள், வேலைக்குப் போற பெண்கள்.
இவங்களுக்கு யார் correct-ana அந்தப் பதில் சொல்லப் போறது?
ஒரு நியாயமான SIRன்னா என்ன நடக்கணும்? இப்போ இறந்து போனவங்களை mark பண்ணி அதுல இருந்து delete பண்ணனும்.
இப்போ போலி வாக்காளர்கள் இருந்தாங்கன்னா அவங்களை mark பண்ணி delete பண்ணனும்.
இப்போ already vote இருக்கறவங்களுக்கு எதுக்கு இந்த registration என்ற பேர்ல இவ்வளவு குழப்பங்கள் அப்படின்றதுதான் எங்க கேள்வி.
இப்போ புதுசா வர்ற வாக்காளர்களையோ இல்ல vote இல்லாதவங்களையோ சேர்த்தா பத்தாதா?
இப்போ recently நடந்த election 2021, 24ல எப்படி எல்லாருமே vote போட்டோம்?
அதுல vote போட்டவங்க கூட இப்போ புதுசா register பண்ணனும்னா அது ஏன் அந்த confusion அப்படின்றதுதான் நாங்க கேக்கிறோம்.
அதனாலதான் நாங்க SIR ஐ எதிர்க்கிறோம்.
இப்போ புதுசா சில complaints எல்லாம் வர ஆரம்பிக்குது.
அது என்னன்னா முக்கியமா நம்மளுடைய TVK தோழர்களுக்கு அந்த form கிடைக்க மாட்டேங்குது, கொடுக்க மாட்டேன்றாங்க அப்படின்ற சில complaints.
இதை யார் பண்றாங்க அப்படின்றது நான் தான் சொல்லி தெரியவேணும்னு ஒன்னும் அவசியம் இல்ல உங்களுக்கு.
இப்போ இருக்கிற ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கைப்பாவையா இருக்கக்கூடிய சில பேர் வந்து இதை செய்ய start பண்ணியிருக்காங்க.
அதனால my dear virtual warriors. இத வந்து சாதாரணமா எடுத்துக்காதீங்க.
இது எல்லாருக்குமே அந்த form போய் reach ஆகணும்.
இதுல ரொம்ப உறுதியா இருங்க. அதையும் மீறி உங்களுக்கு அந்த form கிடைக்கலன்னா இருக்கவே இருக்கும் online.
தேர்தல் ஆணையம் அந்த website-la போயி அந்த form-a download பண்ணி நீங்க fill up பண்ணி submit பண்ணலாம்.
உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு நீங்க செஞ்சு கொடுங்க.
பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுங்க.
தெரிஞ்சவங்களுக்கு, தெரியாதவங்களுக்கு, பழகுனவங்களுக்கு, பழகாதவங்களுக்கு எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சு செஞ்சு கொடுங்க. and ரொம்ப முக்கியமா நம்ம Gen Z kids, நம்ம first-time voters, நம்ம புது வாக்காளர்கள், நம்ம நண்பா நண்பிகள் அவங்க ரொம்ப careful-a இருக்கணும்.
நான் already சொன்ன மாதிரி உங்களுக்கான form அந்த form number six.
அத கரெக்டான details-oda கரெக்டான உங்க documents-a வச்சு அத submit பண்ணுங்க.
ஏன்னா வரப்போற தேர்தல்ல நீங்கதான் அந்த Gen Z வாக்களளர்கள்தான் மிக முக்கியமான ஒரு force அப்படின்றது எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம்.
அதனால உங்கள disturb பண்றதுக்கு உங்க பேர் அதுல include பண்ணாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ, என்னென்ன தில்லு முல்லு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க.
இது நமக்கு எல்லா திசையிலயும் எல்லா பிரச்சனைகள் கொடுத்துட்டுதானே இருக்காங்க.
அது default-a நடந்துட்டுதான் இருக்கும். அது ஒன்னும் பண்ண முடியாது.
அந்த மாதிரி ஓட்டு போடுற விஷயத்துலயும் அவங்க என்ன உத்தமரா மாறவா போறாங்க?
நான் சில meetings-la எல்லாம் repeated-a ஒரு விஷயம் நான் சொல்றேன்ல, ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி அப்படின்னுட்டு.
அது மேடைக்கு மேடை அவங்க அத prove பண்ணிட்டு இருக்காங்க.
அதனால தோழர்களே, வரப்போற தேர்தல்ல நாம யாருன்னு காட்டணும்.
நம்ம பலம் என்னன்னு காட்டணும். அதுக்காக அந்த பலமான அந்த powerful-ana ஆயுதத்தை நம்ம கையில எடுக்கணும்.
அந்த ஆயுதம் வேற எதுவுமே இல்ல. ஓட்டு, வாக்கு, ஜனநாயகம்.
அது இருந்தாதான் நம்ம அந்த வெற்றியை நோக்கியே நம்மளால பயணிக்க முடியும்.
தமிழ்நாடு அந்த வாக்குச்சாவடி முன்னாடி திரண்டு நிக்கணும்.
அத பாத்துட்டு தமிழ்நாடு தமிழக வெற்றிக் கழகமா இல்ல தமிழக வெற்றிக் கழகம் தான் தமிழ்நாடா அப்படின்ற மாதிரி இருக்கணும்.
வீடுன்னு ஒன்னு இருந்தாதான் ஓடு மாத்த முடியும்னு அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியிருக்காங்க.
அந்த மாதிரி ஓட்டுன்னு ஒன்னு இருந்தாதான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அந்த enumeration form நீங்க online-la நீங்க fill up பண்ணும்போது அதுல ஒரு சில problems வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.
அது உங்களுடைய voter ID-la இருக்கிற உங்க பேரும், Aadhaar card-la இருக்கிற பேரும் அந்த spelling, initials எல்லாமே ஒரே மாதிரி இருந்தாதான் அது accept ஆகும். இல்லைன்னா accept ஆகாது.
அத கொஞ்சம் careful-a பண்ணுங்க. அத கொஞ்சம் user-friendly-a இருக்கலாமேன்னு கேட்டதுக்கு அதெல்லாம் முடியாது, அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல, அதுக்கெல்லாம் ஆளுங்க இல்ல, பண்ண முடியாதுன்னு reply பண்ணிட்டாங்க.
So அதனால my dear TVK தோழர்களே, my dear Gen Z படை பலமே, உஷாரா இருங்க, confident-a இருங்க.
நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்.
End of transcript · 1,020 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.