Tamil → English transcript

a template story with no logic

what kind of magic have they used to keep it going?

that's exactly the story of this film

it has turned into that kind of half-baked, old-fashioned tale

fine, the story has become half-baked and dated

at least in the subplot

then do they just tack on a twist and beat it to death?

that went even further than that

there are two reasons we were able to enjoy watching this film

one is the film's technical team

the other is the hero's characterization

in the film, what they're doing is this:

do you know who the hero is?

do you know how he became that?

do you know what he's doing?

do you know all the good things he's done?

they keep switching things around and keep presenting each point like that

End of transcript · 142 words · machine translated

Original transcript (Tamil)

ஒரு லாஜிக்கே இல்லாத ஒரு டெம்ப்லெட் கதையை என்ன மேஜிக் பண்ணி நிக்க வைத்திருக்காங்க அப்படின்னு தான் இந்த படத்துடைய கதை அந்த மாதிரியான ஒரு அரதைப் பழசான கதையாக போயிட்டது சரி கதை தான் அரதைப் பழசா போயிட்டது

சிறைக் கதையிலேயாவது டேன் சுஷ்ட் என்று வைத்து அடித்து தூல் கலைப்புறாங்களா பார்த்தா அது அதுக்கு மேல இருந்து போச்சு பார்த்து இந்த படத்தை நம்ம ரச்சி பாக்க முடிந்ததுக்கு ரெண்டு கார்ணம் ஒன்று இந்த படத்துடைய தெக்கினிக்கல் தீம்

இன்னொன்னு படத்துடைய ஹீரோடை கேரைட்டரை படத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் ஹீரோ யார் தெரியுமா எப்படியா பட்டார் தெரியுமா என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா

என்ன நல்லாம் செய்திருக்கார் தெரியுமா இப்படியே மாற்றி மாற்றி ஒவ்வொரு விஷயம் தான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.