Tamil transcript
ஒரு லாஜிக்கே இல்லாத ஒரு டெம்ப்லெட் கதையை
என்ன மேஜிக் பண்ணி நிக்க வைத்திருக்காங்க
அப்படின்னு தான் இந்த படத்துடைய கதை
அந்த மாதிரியான ஒரு அரதைப் பழசான கதையாக போயிட்டது
சரி கதை தான் அரதைப் பழசா போயிட்டது
சிறைக் கதையிலேயாவது
டேன் சுஷ்ட் என்று வைத்து அடித்து தூல் கலைப்புறாங்களா பார்த்தா
அது அதுக்கு மேல இருந்து போச்சு
பார்த்து இந்த படத்தை நம்ம ரச்சி பாக்க முடிந்ததுக்கு ரெண்டு கார்ணம்
ஒன்று இந்த படத்துடைய தெக்கினிக்கல் தீம்
இன்னொன்னு படத்துடைய ஹீரோடை கேரைட்டரை
படத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றால்
ஹீரோ யார் தெரியுமா
எப்படியா பட்டார் தெரியுமா
என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா
என்ன நல்லாம் செய்திருக்கார் தெரியுமா
இப்படியே மாற்றி மாற்றி ஒவ்வொரு விஷயம் தான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்
End of transcript · 91 words