அக்ஷிதாவின் உடல்நிலை மற்றும் விளையாட்டு விதிகள் குறித்து விவாதம்
4 min
4 min
ஓகே. எப்படி இருக்காங்க? அக்ஷிதா. வர. முதல்ல இந்த வாரத்துல என்ன நடந்தாலும் அது வார கடைசியில் பேசித்தான் ஆவணும்.
அங்க இருந்து யாருமே தப்பிக்கவே முடியாது. First of All.
அதனால நீங்க நினைக்கிற மாதிரி இந்த game நகர்த்தி எடுத்துட்டு போகவே முடியாது.
Game எப்படி போகணுமோ அது அப்படி தான் போகணும்.
ஓகே. தப்புள்ளவா. எனக்கு உங்க கவலை புரியுது. கவலையே படாதீங்க.
அக்ஷிதாவை நாங்க ரொம்ப பத்திரமா பாத்துப்போம்.
புரியுதா. Don't worry. ஒரு அண்ணனா உங்களுக்கு என்ன கவலையா இருக்கும்.
எனக்கு அது புரியுது. ஆனா கவலைப்படாதீங்க.
At most care நாங்க பாத்துப்பாங்க. கவலையே படாதீங்க. ஓகே.
வந்தா ஓகேவா. Sorry sorry sorry. No problem. You okay Doctor. என்ன சொன்னாங்க மா.
இல்ல ஒன்னும் இல்ல சார். நான் ஓகே சொல்றேன் சார்.
நீங்க Continue பண்ண முடியுமா உங்களால Continue பண்ண.
முடியாது. ஏன்னா இதுக்கு முன்னாடியே ஒரு game உங்களுக்கு ரொம்ப last friday நினைக்குறேன். Pizza box game உங்களுக்கு ரொம்ப முடியாம போயிடுச்சு.
Really okay. Really okay. கொஞ்சம் emotional ஆயிட்டா.
அதனாலதான் இன்னும் closed circle அழுததுனால breathe பண்ண முடியல. Now I'm Alright.
இந்த game நடுவுல தான் சொன்னேன். இங்க யாருக்கும் personal ஒண்ணுமே இல்லேன்னு.
ஏன் இத அப்படி எடுத்துக்குறீங்க? Personal எடுத்துக்கறீங்க.
ஓகே. இங்க அடிபட்டுச்சா படலங்கிறது secondary.
கேட்டுக்கோங்க. ஆனா நமக்கு அந்தச் சமயத்துல அந்த intention வருதுல்ல.
அதை எடுக்கணும்னு அந்த intention தப்பு அது.
அப்புறம் அவினார் சொல்ற மாதிரி அதை எப்படி வச்சிருக்கலாம்?
இது வந்து தெரு சண்டை இல்ல. நாம் யாரும் யாரையும் அந்த அளவு தாக்கப் போறது இல்ல.
யாருக்கும் அந்த எண்ணம் வராது. நாம யாரும் யாரையும் அந்த அளவு தாக்கப்போறது இல்ல.
அப்படின்னு அடிக்கமாட்டாங்க. அடிக்கவும் முடியாது. யார் யாரையும்.
அது கிடையாது. விஷயம் என்னன்னா அந்த chaos நடுவுல அந்த intention தப்பு.
யாரு பலசாலி ங்கறதுல நாம அத கையில எடுக்கலாம்னு தோணுதுல்ல.
அது தப்பு. இரண்டாவது அது உணவு. குப்பையை கொட்டுனாங்க.
சாதிக்க போய் சரி பண்ணிட்டாங்க. போய் சரி பண்ணி வச்சிட்டாங்க. ஆனா அது சாப்பாடு இல்லையா?
அதுக்கு ஒரு மரியாதை இருக்குள்ள. அது செய்யக் கூடாது.
நீங்க அதை எடுத்துட்டு போயிருக்கலாம். ஒளிச்சு வச்சிருக்கலாம்.
அவங்க இடத்தை கலைச்சு போட்டுருக்கலாம். அதெல்லாம் வேற. அத கலைச்சு போடக் கூடாது.
புரிஞ்சுதா உங்களுக்கு. அவ்வளவுதான். மத்தபடி இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல அக்ஷிதா.
Please take a rest. உங்களுக்கு உடம்பு முடியலைன்னா சொல்லுங்க.
இல்ல இல்ல இல்ல. இல்லம்மா. நான் எதுவுமே இல்லம்மா.
உடம்பு முடியலைன்னு சொல்லுங்க. ஆளு வந்து பாத்துப்பாங்க. சரியா?
உங்க அண்ணன் கிட்ட முதல்ல சொல்லுங்க. நீங்க நல்லா இருக்குன்னு.
அவர் ரொம்ப upset இருக்காப்புல. ஓகே. அதுவும் புரிஞ்சிடுச்சு. Yes.
அப்பப் போன வாட்டிச் சொன்னது புரிஞ்சிடுச்சு சார்.
ஓகே. பரவால்ல. பரவால்ல. ஓகே. ஆனா திரும்பச் சொல்றேன்.
இந்த வாரம் என்ன நடந்தாலும் அதை வார கடைசியில் பேசித்தான் தீருவோம். அதைக் கடந்து போகவே முடியாது.
அதுக்கு எனக்கில்ல. பதில். உங்கள பாத்துகிட்டு இருக்காங்கல்ல.
அவர்களுக்கு வேணும் பதில். அதனால நீங்க எல்லாம் பதில் சொல்லித்தான் ஆகணும்.
எல்லாரும் முக்கியம். இது யாரோ ஒருத்தரை கீழ இறக்கியோ, யாராவது ஒருத்தர மேலே ஏத்துறதோ. எங்களோட வேலை இல்ல எங்களுக்கு.
என்ன கூடக் கேப்பாங்க. உங்களுக்கு favourite அவங்க யாருன்னு.
நான் எப்பவுமே யாரும் தனிப்பெயர் சொன்னது இல்ல.
எனக்கு அப்படி தனியா யாருமே கிடையாது. ஏன்னா அப்படி தனிப்பட்ட ஒரு நபர் இருந்துட்டா நான் அவங்களுக்கு எங்க feather ஆயிடுவேன் தெரியாம.
என்னை மீறிக்கூட நான் feather ஆக விரும்பல. ஆனா உங்களுக்காக audience இருப்பாங்க.
Audience பிடிச்சவங்க இருப்பாங்க. அது அவங்க தேர்ந்தெடுக்கிறது.
அது உங்க விளையாட்டை base பண்ணி அவங்க தேர்ந்தெடுக்குது.
நீங்க யாராவது அப்படி மனசுல என்ன இருந்துச்சுன்னா, என்ன அவருக்குப் பிடிக்காது இல்ல என்ன புடிக்கும். புடிக்கும்னு நினைச்சாலும் தப்பு.
பிடிக்காதுன்னு நினைச்சாலும் தப்பு. எங்கள பொறுத்த வரைக்கும் நீங்க எல்லாருமே ஒண்ணுதான்.
சிறந்த ஆட்டக்காரர்கள் அந்த வார கடைசியில் பாராட்டப்படுவார்கள்.
நீங்களே பார்த்திருப்பீர்கள். எட்டு வாரத்துல ஒரு சில பேர் ஒரு ஒரு வாரத்துல பாராட்டப்படலாம்.
ஒரு சில பேர் ஒரு வாரத்துல வந்து ஆட்டம் சரியில்லன்னு விமர்சிக்கப்படலாம். ஆனா அதான் ஆட்டம். Don't take a personal.
ஓகே நன்றி. Final முடிக்கலாமா? யாருக்கும் சந்தேகம் இல்ல.
மீண்டும் உங்களை நாளை சந்திக்கிறேன். நன்றி வணக்கம். நன்றி.
End of transcript · 499 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.