வருமானக் கணக்கு, கறுப்புச் சந்தை டிக்கெட்: விவாதத்தில் எழுந்த கேள்விகள்
எல்லா விஷயத்துலயும் நான் பாத்துட்டேன், எல்லாத்தையும் எடுத்துட்டேன்.
நான் என்ன சொல்றேன்னா, பேசுனதுக்கப்புறம் நீங்க வாங்கிட்டு அதுக்கு கருத்த சொல்லுங்க.
பேசவே கூடாது, தான்தான் பேசணும்னா என்ன சார்?
பொய் பொய்யா சொன்னா அப்படித்தான் சார் சொல்லுவோம்.
அப்ப உங்க நேரத்துல நான் பொய் சொல்லிருக்கேன்னு சொல்லுங்க.
இருநூறு கோடி ரூபாய் வருமானம்னு சொன்னீங்களே...
வருமானம் இருநூறு கோடி ரூபாய விட்டுட்டு தான வந்திருக்காரு? இருநூறு கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டிருக்காரா?
ஒரு வருஷம் இரண்டாயிரத்தி இருபத்தஞ்சு இருபத்தாறு கணக்குல காட்டிருக்காரா?
இருபத்தி நாலு இருபத்தஞ்சு கணக்கு காட்டிருக்காரா? அப்ப யாரை மாத்திருக்கீங்க?
ஆண்டுக்கு ஐநூறு...
ஐநூறு கோடி ரூபாய் வருமானத்தை விட்டு வந்திருக்கேன்னா என்ன கணக்கு காட்டிருக்கீங்க?
இரண்டாவது, சரி ஊழல் ஒழிப்பு உங்களுக்கு மையம்னு சொல்றீங்க.
நான் கேக்குறேன், வரி ஏய்ப்பு செஞ்சிருக்கீங்க. உங்களுக்குத் தெரியும்...
இது வந்து உங்களுடைய படம் பிளாக் டிக்கெட்ல விக்கிறாங்கன்னு தெரியும்.
அந்த பிளாக் டிக்கெட்ட யார் வேணா வித்துட்டுப் போகட்டும்.
அது உங்களுக்கு வருமானம் வரலேன்னு நீங்க பொய்யக் கூட சொல்லுங்க.
அப்படி விக்கிறது தப்புன்னு ஒரு முறையாவது கண்டிச்சிருக்கீங்களா? சரி.
ஒரு முறையாவது கண்டிச்சிருக்கீங்களா? அப்பறம் அது வந்து...
அப்போ நீங்க அதுல ஒரு... ஒரு பகுதி உங்ககிட்ட போகுது.
அப்போ நீங்க வந்து ஊழலைப் பத்தி பேசுறதுக்கெல்லாம் உங்களுக்கு என்ன தகுதி இருக்குது?
இப்ப நீங்க பதில் சொல்லுங்க, நான் அடுத்து பதில் பேசுறேன் சொல்லுங்க.
இல்ல இல்ல... இல்ல அவர் பேசட்டும்...
அப்ப நான் பேசி முடிக்கிறேன், அப்ப நான் பேசி முடிக்கிறேன். அதாவது...
அதாவது குற்றம் செய்தவன் வந்து கூச்சலிட்டா வந்து அது உண்மையாகாது சார்.
அத மாதிரிதான் இவங்க குற்றத்தை மறைக்கிறதுக்காண்டி கூச்சல் போட்டு கூச்சல் போட்டு இது பண்ணனும்னா...
உங்க நேரத்துல கருத்துக்களைச் சொல்லுங்க நான் பதில் சொல்றேன் சார். அத கேப்போம் கேப்போம்...
End of transcript · 199 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.