திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன்
2 min About India Politics
2 min About India Politics
DMK ஓட அழிவுக்குக் காரணமே இந்த De-limitation Bill accept பண்றதுதான்.
இந்த மாதிரி நிறைய பேர் பேசிட்டு இருக்காங்க.
But facts என்னன்னு பார்ப்போமா? DMK ஆட்சில இருந்தப்ப De-limitation oppose பண்ணிட்டு இப்போ support பண்றாங்களே, அப்போ நிறைய பேருக்கு கேள்வி இருக்கலாம்.
அப்போ கொண்டு வந்த De-limitationக்கும் இப்போ புதுசா திருத்தியிருக்க De-limitationக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்றத வீடியோல தெளிவா சொல்றேன். ஃபுல்லா பாருங்க.
மத்திய அரசு அப்போ கொண்டு வந்த De-limitation Billல மக்கள் தொகையை base பண்ணி MP seat அallot பண்ணாங்க.
சரி, அதனால தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை அப்படின்னு கேட்டீங்கன்னா, வட மாநிலங்களை compare பண்ணும்போது தென் மாநிலங்கள் like தமிழ்நாடு, கேரளாலாம் population control பண்றததான் focus பண்ணாங்க.
Like தமிழ்நாட்டுல குடும்ப கட்டுப்பாடு மாதிரி.
So population base பண்ணி MP seat கொடுத்தா South statesல கிடைக்கிற MPsவோட proposition குறையும்.
Example, இப்போ இந்தியாவுல 100 MPs இருக்காங்கன்னு வச்சுக்கோங்க.
அதுல தமிழ்நாட்டுக்கு 10 MP இருக்காங்கன்னா, தமிழ்நாட்டோட proposition நூத்துக்கு 10.
அதே population base பண்ணி De-limitation கொண்டு வந்து இனிமே 200 MPs இந்தியா ஃபுல்லான்னு சொல்லி தமிழ்நாட்டுக்கு 15 MPsன்னு சொன்னா, தமிழ்நாட்டோட proportion நூத்துக்கு 7.5% மாறிடும்.
So இத கருத்தில கொண்டுதான் அப்போ DMK De-limitation oppose பண்ணுது.
அப்போ இப்ப ஏன் De-limitation accept பண்றாங்க?
ஏன்னா புதுசா கொண்டு வந்திருக்கிற De-limitation Bill population base பண்ணாம proposition base பண்ணி இருக்கு.
தமிழ்நாட்டுக்கு முன்னாடி நூத்துக்கு 7.18% proposition இருந்தது.
இப்போ கொண்டு வந்திருக்கிற De-limitation Billனால 7.18%ல இருந்து 7.23% ஏறதான் போகுது.
So தமிழ்நாட்டோட powerம் குரலும் குறையப் போறதில்ல.
MP seat தான் ஏறப் போகுது. இது MP seatக்கு மட்டுமில்ல, இந்தியா முழுக்க இருக்க MLA seatம் 50% உயருது.
தமிழ்நாட்டுல 234 தொகுதி இருக்கு. இப்போ 50% increase ஆகுது.
அதாவது 117 seat increase ஆகி இனிமே தமிழ்நாட்டுல 351 தொகுதியா மாறிடும்.
இது மட்டுமில்லாம மூணுல ஒரு பகுதி பெண்களுக்கு reserve பண்ணியிருக்காங்க.
அதுல SC, STக்கும் தனி reservation இருக்கு.
So இப்போ திருத்தப்பட்ட இந்த De-limitation Billலதான் DMK support பண்றாங்க.
End of transcript · 260 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.