நெவர் ஹேவ் ஐ எவர்: போலீஸ் நிலைய அனுபவமும் கை விலங்கு கேள்வியும்
1 min
1 min
Never have I ever dated or hooked up with someone ten years older. child abuse ah? இல்ல ten years older தான். older தான்.
ஆஹா இல்லங்க. Never have I ever been in a police car.
ஆஹ் இருந்திருக்கேன். Shooting இல்ல இல்ல நிஜத்துல தான்.
நான் இது plus two என்னது plus two அடுத்த நாள் public exam night ஒரு பஞ்சாயத்து.
Night station-la தான் இருந்தேன். ரக்கடா.
என்னங்க plus two படிக்கமுன்னா பஞ்சாயத்து பண்ணீங்க? அது நான்.
அது எனக்கு பஞ்சாயத்துக்கு சம்பந்தம் இல்ல.
நான் மாவு வாங்குறதுக்காக வீட்டிலிருந்து வெளியில- தண்ணி கேட்டுப் போனா பண்ணா?
வாடா பிரச்சனைன்னு எங்கயோ கூட்டிட்டு போனா.
Never have I ever owned someone else's underwear. நான் என் சட்டையை போடுறது பெரிய விஷயம். அடுத்தவன் சட்டி நான் எதுக்கு போடப் போறேன்?
கவரதெல்லாம் room mate இல்ல. நான் என் சட்டையை போடமாட்டேன்கேன். அவ்ளோ பிராங்கா நான்.
Never have I ever been in handcuffs. Noங்க handcuffs எல்லாம் போடல.
இல்லைங்க. ஓ ஓ அந்த handcuff ஆ? அந்த handcuff இல்லங்க.
அந்த handcuff-ம் இல்லை. ஐயா simpleய்யா. அதைப் பாத்து தான் ஒருத்தவங்க confirm பண்ணி அவ எனக்கு நம்பிக்க வருதுன்னா அப்படி போடி. நம்பிக்க தேவை இல்ல. கம்முன்னு போயிடுங்க.
அவ்வளவுதான் simple. பாத்து தெரிஞ்சுக்கிட்டு தான் என்னன்னா நம்பிக்க தேவை.
Love ஏதும் தேவை இல்ல. Simple. உங்களை check பண்ணி இருக்காங்களா?
எனக்கு check பண்றாங்க. நான் check பண்ண. அப்பப்ப என் வேலையை நீங்கப் பாக்குறீங்க. Thank you பூர்ணிமா.
எனக்கு வேற. பாரு இங்க பாரு ஆழத்துல தான் நான் பேசுறேன் இங்க.
End of transcript · 203 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.