100 வழக்குகள், கடன் இருந்தும் சிரித்தேன்: உருக்கமான பேச்சு
32 sec
32 sec
புரியுதேங்க, ஆல்ரெடி 100 கேஸ் இருக்கு என் மேல.
ஆல்ரெடி கடன் இருக்கு, எல்லாமே இருக்கு என் மேல.
இருந்தாலும் உங்க எல்லாருக்காகவும் நான் சிரிச்சுட்டே இருக்கேன்.
எப்பவுமே சிரிச்சுட்டு, எங்கேயாவது என் சோகம் தெரிஞ்சுதா?
ஏன்னா நான் சந்தோஷமா இருந்தேன். சந்தோஷமா இருந்தேன் நான்.
சிரிச்சு தானேங்க வந்தேன். வந்த உடனே கூட நிம்மதியா வாழ விடாம, ஊர் ஊரா...
ஒரு சின்ன, ஒரு சின்ன, ஒரு சின்ன ஒரு... ஒரு ஒரு அன்பு இருந்திருந்தா...
எதுக்கு வந்திருப்பான்? ஏன் வந்திருப்பான்? யாராவது யோசிச்சு பார்த்தீங்களா?
நான் இப்படி பேசணுமா?
End of transcript · 65 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.