This video is no longer available. The transcript is still here.

வெயிலில் சிறுவனின் தந்தையைத் தேடும் பெரியவர்: ஒரு நகைச்சுவைக் கதை

42 sec

0:00

ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகம் வருது, சொல்லலாமா?

0:06

ஒரு ஊர்ல ஒரு பெரியவரு வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிக்கிட்டு இருந்தாராம்.

0:14

அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், "என்ன தேடுறீங்க?" அப்படின்னு கேட்டானாம்.

0:18

அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், "அது ஒன்னும் இல்ல தம்பி..."

0:21

"உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க, அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க உங்க அப்பாவை காணோம்?"

0:33

இல்ல, அந்த... எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா, சம்பந்த சம்பந்தம் இல்லாத குட்டி கதை...

0:38

இதெல்லாம் எங்களுக்கும் பேச தெரியும்.

End of transcript · 70 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal