Government criticized over Deepam lighting and temple demolition
1 min Machine translated Filmed in India Politics
1 min Machine translated Filmed in India Politics
If we come here now and say, “Vetrivel, Veeravel,” that would be wrong.
As the dargah's there. Dargah, right? No one say, “Vetrivel, Veeravel…”
We have to stay quiet. We have to tiptoe our way out.
We must. This isn’t Karthigai Deepam. It’s a peaceful procession. They didn’t light a lamp there.
They’ve put up lights and are showing them off all sparkly.
At lighting, no one said “Arohara!” For everyone… If they say, “Arohara,” they arrest them.
Water came in from every direction. It isn’t reaching everywhere. Has the island been washed away?
That’s how it is. It’s fine. How can they stop it?
The lamp must, must, must be lit. Please, the Chief Minister needs to speak up.
He won’t speak up about anything. Taking the தலைவாக்கி, taking summer money and eating, They're acting like our horse.
So, it's very clear. All those millions of devotees are really furious with this government. This government…
If they want to demolish a temple, a court order comes in. If they want to demolish a temple, a court order comes in.
They implement that right away. Hey, But they won't implement lighting the lamp.
Court order to raze the temple. It is very much clear that people are very upset with the government.
End of transcript · 212 words · machine translated
இப்ப இங்க வந்து வெற்றிவேல், வீரவேல் அப்படின்னு சொன்னோம்னா தப்பாயிடும்.
ஏன்னா தர்கா அங்க இருக்கு. தர்கா இருக்கு இல்லையா? சோ வந்து வெற்றிவேல், வீரவேல் யாரும்...
அமைதியா இருக்கணும். டிப்பி, டிப்பி பண்ணிட்டு போகணும்.
அத பண்ணிக்கணும். இது கார்த்தி தீபம் கிடையாது.
ஒரு அமைதி ஊர்வலம். அங்க தீபம் ஏத்தல. லைட்ட போட்டு மிளகு மிளகுன்னு காட்டிக்கிட்டு இருக்காங்க.
தீபம் ஏத்துறப்ப அதோ ஹரான்னு யாரும் சொல்லல.
எல்லா பேருக்கும்... அதோ ஹரான்னு சொன்னா arrest பண்ணுறாங்க.
எல்லா பக்கத்துலேயும் தண்ணி தான் வந்துச்சு.
எல்லா இடமும் வர மாட்டேங்குது. ஓட்டு தீவின்றாச்சா?
இப்படித்தான் இருக்கு. நல்லாத்தான் இருக்கு. எப்படி மறிப்பாங்க?
தீபம் ஏத்தணும், ஏத்தணும், ஏத்தணும். தயவு செய்து முதல்வர் அவர்கள் வாயைத் திறக்கணும்.
எதுக்குமே வாயைத் திறக்க மாட்டேங்கிறாரு. தலைவாக்கி வாங்கி, சம்மர் காசு வாங்கி சாப்பிட்டு, நம்ம குதிரை தான் மாதிரி செயல்படுறாங்க.
சோ, ரொம்ப clear-ாவே தெரியுது. அத்தனை பக்தர் கோடிகளும் ரொம்பவே ஒரு வெறுப்புல இருந்துட்டு இருக்காங்க இந்த அரசாங்கத்துக்கு மேல. இதை அரசு...
கோயிலை இடிக்கணும்னா court order வருது. கோயிலை இடிக்கணும்னா court order வருது.
அதான் மட்டும் உடனே செயல்படுத்தறாங்க. அட, தீபம் ஏத்தணும்னா செயல்படுத்த மாட்டாங்க.
கோயிலை இடிக்கிறதுக்கு court order வருது.
It is very much clear that people are very upset with the government.
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.