சித்தா நாயகியின் நடிப்பும் டபுள் எக்ஸ் தேர்வும்: அழகு குறித்த கருத்துக்கு பதில்
34 sec Film & TV
34 sec Film & TV
அதான் சித்தால அந்த heroine வேற level பண்ணியிருப்பாங்க.
அவங்க வந்து பாக்குறதுக்கு அவ்வளவு இதுவா அழகா இல்லைன்னாலும் but அவங்க நடிப்பு வேற level இருக்கும்.
டபுள் எக்ஸ்ல அவங்களை fix பண்றதுக்கான காரணம் என்ன?
Master-க்கு opposite-ஆ அவங்களும் character பண்ணியிருப்பாங்க.
இவரு ஒன்னு பேசுவாரு. Rowdy-ன்ற தோரணையில.
ஆனா அவங்க assault-ஆ அடிச்சிட்டு போயிடுவாங்க.
எப்படி அதை fix பண்ணீங்க? அவங்களை எப்படி வாங்குனீங்க? வேலை வாங்குனீங்க?
அழகா இல்லைன்னு எப்படி சார் சொல்றீங்க?
அது, அது தெரியல. அது உங்களோட mindset நீங்க.
Because you can't tell anyone like அவ அழகா இல்ல.
அது, அதுவே ரொம்ப ஒரு physical way.
End of transcript · 82 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.