0:00

நமக்குத் தெரியலைன்னா, எனக்குத் தெரியலைன்னு ஒத்துக்கறதுனால தப்பே கிடையாது.

0:05

தெரிஞ்ச மாதிரி scene போட்டா மாட்டிக்கிடுவோம்.

0:08

தெரிஞ்ச மாதிரி scene போட்டோம்னா இன்னும் இன்னும் கஷ்டப்படுவோம்.

0:13

தெரியலே அப்படின்னு ஒத்துண்டோம்னா உதவிக்கு பல பேர் வருவாங்க.

0:18

ChatGPT எல்லாம் அப்படித்தானே? அதாவது ChatGPT கிட்ட, Gemini கிட்ட எனக்குத் தெரியலைன்னு ஒத்துக்கற கூட்டம், கூட இருக்கறவங்க கிட்ட தெரியலைன்னு ஒத்துக்காது.

0:29

இதான் பிரச்சனை. சம்பந்தமே இல்லாத யார்கிட்டயோ, அதுகிட்ட சொல்லும்.

0:35

அது உண்மையா சொல்றதா, ஒழுங்கா சொல்றதான்னு எல்லாம் தெரியாது.

0:38

அதுக்கு என்னெல்லாம் feed பண்ணியிருக்காளோ, அதுல தேடி கண்டுபிடிச்சு, சக் சக் சக் சக் சக் சக் சக் பண்ணி, இந்தா அப்படின்னு துப்பறது நம்ம மேல.

0:45

ஏன்னா நிறைய இடங்கள்ல ஸ்லோகங்கள் எல்லாம் யாரு கேட்டாலும் தப்பு தப்பா எல்லாம் காட்டுறது.

0:48

அதுக்காகச் சொல்றேன் நானு. சும்மா என்னெல்லாம் பண்றாங்கன்னு பார்த்தோம்னா, அது உபயோகப்படுத்திக்கணும்.

0:54

ஆனா சில விஷயங்கள்லாம் அழகா கூட இருக்கறவங்க கிட்ட கேட்டுக்கலாமே.

End of transcript · 105 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal