ராமச்சந்திரன் படம், மைத்ரி விழா மற்றும் நடிப்பு பற்றி விளக்கம்
39 sec Film & TV
39 sec Film & TV
ராமச்சந்திரன் படம் பண்றீங்களா இல்லையா? இல்ல Sir. அது வந்து அனில் Sir.
அது என்ன சொல்றதுல இருக்கு. மைத்ரி Production தான Sir பண்ணேன்.
So வந்து அந்த function கூட்டிட்டு போயிருந்தாங்க.
So அது சார்பா போயிருந்தேன். அது பாத்தேன்.
இதெல்லாம் பாத்தேன். இல்ல. மைத்ரி Production பண்ணனால அவங்க அந்த function அதுக்கு தான் போனேன்.
Surprise எல்லாம் இல்ல. நீங்கப் படம் பாத்துட்டு ஆமா இல்ல இதுதானே நான் போகணும்னு சொன்ன மாதிரி இருக்கும்.
Because I thought like அது ஒரு ஒரு விதத்துல ஒரு acting தான.
Like எனக்கு ஒரு like ஒரு larger than life ஒரு character பண்றது.
அதுவும் it's not.
End of transcript · 82 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.