0:00

நான் சொல்றது நீ சொல்றது Correct தான். அந்த இடத்துல அழுதது.

0:03

ஒரு இடத்துல ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம். எல்லாம் கொஞ்சம் கேக்குறீங்களா?

0:07

என்ட்ட பேசிட்டு சேத்தன் சொன்னது Correct தான்.

0:08

அந்த இடத்துல அந்த Emotional வச்சு என்னை வந்துட்டு ஓட்டு வாங்கிச்சு.

0:12

அந்த இடத்துல Ranking Task சோகமா பேசி ஓட்டு வாங்கிட்டான்.

0:14

Ranking Task மூக்குல கை வைக்கிற. அதிர்ச்சி தெரியாம பட்டது தான்.

0:18

எதுக்கு தெரியாம.

0:40

ஏது படிச்சதுக்கோ, ஏது படிச்சதுக்கோ, பட்டா படிச்சதுக்கோ வித்தியாசம் தெரியாம இருக்காத.

0:44

அப்ப Sorry கேளு. Sorry. அப்படி கேட்டுட்டு நீ எகிறிட்டு வர.

0:48

ஏய் நீ உடனே ஏன் இப்படி பண்ணுற? சொல்றா. புரியல. எகிறிட்டு வர.

0:52

யார்டா எகிறிட்டு வர? நீ தான்டா எகிறிட்டு வர. கண்ணாலயே பாக்குறேன் எப்பவுமே.

0:55

தெரியாம பட்டதுக்கு Sorry சொல்லு. Sorry. Sorry சொல்லு. எத்தனை வாட்டி சொல்றது? உன் மூக்குல திட்டினா உனக்கு கோவமா இருக்குமா?

1:01

தெரியாம Touch ஆயிடுச்சுடா. வேற ஒன்னும் இல்லடா.

1:03

Sorry சொல்லு. ஏன் எகிறிட்டு வர? நான் சொல்லிட்டேன்ல Sorry னு. அவ்வளவுதான்.

1:06

Sorry சொல்லு. அந்த ஒரு Moment ல Sorry கேக்குறதுக்கு Time கிடையாது.

1:09

நான் Sorry கேக்குறதுக்கு வருத்தப்பட மாட்டேன். First Mistake நீ தான் கேட்டியே.

1:11

Mistake இருந்தா உடனே Sorry கேப்பேன்டா. அதுக்கு முன்னாடி நீ ஏன் பண்ணிட்டடா?

1:16

என்னது? ஏன் கேட்டேன் தப்பா? அப்படி பண்ணலடா நானு. அப்புறம் ஏன் வர?

1:20

அப்படி எகிறிட்டு வந்தேன். இப்படி எகிறிட்டு வந்தேன்.

1:22

அப்புறம் ஏன் வர? அப்படி எகிறிட்டு வந்தேன்னு சொன்னேன்டா.

1:25

நீ எங்க வந்த? ஏங்க. நீ எகிறிட்டு வந்தனால தான் இங்க வந்தேன்.

1:30

அவன் தெரியாம பண்ணும்போது கோவம் வந்துச்சு.

1:32

நான் பேசவே இல்ல. போயா நீ. நீ போயா. போ. சீ போ. போ.

1:36

ஆங். சும்மா. சும்மா. எல்லாரும் உங்க வீட்ல.

1:40

கையால நீ பேசாத. போயா. பேசாம தப்பு பண்ணாத.

End of transcript · 214 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal