0:01

இந்த Allah Kalluva பாட்டு முதல்ல நான் தான் பாடறதா இருந்தது.

0:06

சாய்பிரேம் சார நான் கூப்பிட்டு, "அண்ணா, tune வச்சிருக்கேன், நீங்க கேளுங்கண்ணா".

0:10

ஆ, tune கேட்டாரு. கேட்டுட்டு நான் சாய்கிட்ட சொன்னேன், "சாய், ரொம்ப pitch ரொம்ப high-a இருக்கு.

0:16

என்னால இதை reach பண்ண முடியாது. நீங்களே பாடிடுங்க" அப்படின்னு சொல்லும்போது, "அண்ணா, அண்ணா, இல்லண்ணா, நீங்கக் கண்டிப்பா பாடணும்ண்ணா.

0:22

உங்க songs எல்லாம் கேட்டு உங்களை ரசிச்சு ரசிச்சு உங்களுக்காகவே இதை நான் பண்ணியிருக்கேன் அண்ணா" அப்படின்னு எல்லாம் சொன்னாரு.

0:27

அப்புறம் ராஜ்குமாரும் சொன்னாரு, "Sir, இல்ல Sir, நீங்கதான் பாடணும்".

0:30

சரி, okay. ஒரு நாள் night ஒரு ரெண்டு மணி வரைக்கும், Komali Sir சொன்ன மாதிரி ரெண்டு மணிக்குதான் முடிச்சாரு.

0:39

அங்கிருந்து straight-a நான் சாய்பிரேம் சாரோட studio போறேன் பாடுறதுக்கு.

0:44

Mic முன்னாடி நின்ன உடனே first நான் சாய்பிரேம் சாரை திருப்பிப் பார்த்தேன்.

0:48

"சாய், இப்போவும் சொல்றேன், இந்த pitch ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.

0:51

என்னால இந்தப் பாட்டை professional singers பாடணும்.

0:54

நான் சும்மா சாதாரணமா அப்படி பாசிக்ல பாடிட்டு இருக்கிற ஆளு.

0:58

நீங்களே பாடிடுங்க". "அண்ணா, அண்ணா, இல்லண்ணா, confirm-a பாடணும், பாடணும், பாடணும்"ன்னு சொல்லியிருக்காரு.

1:02

Okay, right.

1:05

ஒரு மூணு, மூன்றரை மணி நேரம் பாடி பாடி தொண்டெல்லாம் கிழிஞ்சு, என்னை இப்படி யாருமே வேலை வாங்கவே கிடையாது.

1:14

அப்படி போட்டு என்னை torture பண்ணி ஒரு வழியா முடிச்சிட்டாரு.

1:17

"Super-na, நான் ஒரு mix பண்ணி உங்களுக்கு அனுப்புறேன் நான்" அப்படின்னா, "எப்படின்னா?" "Okayப்பா, வந்துட்டேன்".

1:23

திரும்பி வந்ததுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள் no news.

1:27

நான் திருப்பி phone பண்றேன். "சாய், இந்தப் பாட்ட அனுச்சீங்கன்னா, ஏதாவது அதுல improve பண்ணணும், ஏதாவது அதுல சேர்க்கணும் அப்படின்னா நான் வந்து பாடுறேன்".

1:37

"அண்ணா, ஆமாண்ணா, நான் ஒரு mix பண்ணிட்டு இருக்கேன்ண்ணா.

1:39

சின்ன சின்ன change-na, அந்த change பண்ணிட்டு நான் அனுப்புறேன்ண்ணா" அப்படின்னா, "Okay Sir".

1:44

மறுபடியும் ஒரு நாள் no news. அப்புறம் ராஜ்குமார் phone பண்றாரு.

1:48

"Sir, அது அவரே பாடுனா இந்தப் பாட்டு நல்லா இருக்கும்னு ஒரு feel பண்றாரு Sir" அப்படின்னாரு.

1:57

இதெல்லாம் நான் முதல்லயே சொன்னேன். எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப கஷ்டம் பாட.

2:02

என்னை கூப்பிட்டு மூணு மணி நேரம் அடி அடின்னு அடிச்சு, அனுப்பி விட்டு, இதுல இது வேற, "Super Sir, Sir, செம்ம Sir, Sir, feel Super Sir", இது வேற. எல்லாம் பண்ணி இதுவரைக்கும் நான் ஒரு பாட்டுக்கு record பண்ணி அதைத் தூக்குன ஒரே ஆளு சாய்பிரேம் சார்.

2:21

என் fans நீங்கதான் பதில் சொல்லணும்.

End of transcript · 298 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal