0:00

But world லயே telecom infrastructure இருக்குறதுல best இருக்கக்கூடிய top மூணு நாடுகள்ல இந்தியா ஒன்னு. ஐரோப்பால இருக்கக்கூடியவங்க இல்ல மலேசியா போன்ற நாடுகள்ல கொஞ்சம் அப்படி நீ கிராமத்துக்குப் போயிட்டு network எவ்வளவு இருக்குன்னு கேட்டீங்கன்னா ஒண்ணுமே கிடையாது.

0:12

இஸ்ரேல்ல நான் ரெண்டு மாதம் முன்னாடி போயிருந்தபோது city யை விட்டு வெளியில போகும்போது அங்க இன்டர்நெட் speed மே இருக்காது.

0:18

அந்த அளவுக்குத் தான் இருக்கும். நம்ம நாட்டுக்கு இது வந்து மிக முக்கியமான தேவை கிடையாது.

0:23

But இப்போ அடுத்த வரக்கூடிய ஒரு ரெண்டு மாசத்துல அரசாங்கத்துக்கு நான் முன்னாடியே சொல்றேன். இந்த ஒரு மூணு நாலு மாசத்துல பார்த்தீங்கன்னா இன்டர்நெட் waste.

0:30

இந்தியாவுல இன்டர்நெட் waste. இன்டர்நெட் speed ஏ கிடையாது.

0:33

எங்களுக்கு starlink வேணும்னு சொல்லி இங்க social media influences எல்லாருமே ஒரே மாதிரியான ஒரு videos போடுறது பதிவுகள் போடுவாங்க.

0:40

மக்களும் நம்ப ஆரம்பிப்பாங்க. இது வந்து இன்டர்நெட் தேவை கிடையாது.

0:43

இல்லப்பா நமக்கு starlink வந்தா நாம direct ஆ இது பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு.

0:47

இந்தியாவோட இந்த இடத்துல நாம பார்க்கும் பொழுது மூணு முக்கியமான challenge.

0:53

Starlink இந்தியா allow பண்ணுச்சு அப்படின்னா நாளைக்கு இந்த CJP மாதிரியான ஒரு protest இல்ல உள்ளுக்குள்ள ஒரு பெரிய ஒரு கலவரம் நடக்குது. நாட்டுக்குள்ள ஏதோ ஒரு சூழ்நிலை வருது அப்படின்றபோது அரசாங்கத்தால ஒன்னும் பண்ண முடியாது.

1:07

அந்த இன்டர்நெட் தடுக்கறதுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது.

1:10

So இது ஒரு மிகப்பெரிய security threat. இத allow பண்ணாங்க.

1:14

எப்படி Instagram, Facebook எல்லாம் இப்ப allow பண்ணிட்டு அத regulate பண்ணாம என்ன பண்றதுன்னே தெரியாம இவங்க எல்லாம் முழிச்சிட்டு இருக்காங்களோ அதே மாதிரி நிலைமைக்கு போகும். RAW போன்ற உளவு அமைப்புகள் இதற்குத் தீவிரமான எச்சரிக்கையை கொடுத்திருக்காங்க.

1:27

இது ஒரு race against the space against நம்ம பார்க்கணும்.

1:30

எக்காரணத்தைக் கொண்டும் starlink அனுமதிக்கக் கூடாது.

1:34

But நான் இதை advance ஆவே சொல்றேன். வரக்கூடிய ஒரு ஆறு மாத காலங்கள் மூன்று ஆறு மாத காலங்கள் இந்தியாவுல இன்டர்நெட் சரியில்ல அப்படின்ற அந்த மாதிரியான வீடியோக்கள் பதிவுகள் லட்சக்கணக்கில் உங்களை நோக்கி வரும்.

1:45

உங்க comments comment box போடுங்க. நன்றி.

End of transcript · 247 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal