நாய் குரைப்பிலிருந்து ஹீரோ அறிமுகம் வரை: ஒரு காட்சி விளக்கம்
48 sec Film & TV
48 sec Film & TV
Almost கழுத்து அறுக்க போகும்போது அவரு ஒரு பட்டென்று ரெண்டு பேரு செத்தாங்க.
செத்து விழுந்த உடனே ஒரு hero dog குலைக்கிற sound இருக்கு.
அதுல பாத்தீங்கன்னா first அவங்க கிட்ட first sound போடுறது இல்ல.
First அவங்க ஏதோ இப்படி பாப்பாங்க. அவங்களுக்கு மட்டும் கேட்டுச்சு. நமக்குக் கேக்கலங்கற sense இல்ல.
Second time அவங்களுக்கு நாய் குலைக்கிற sound கேட்கும்.
குலைச்ச sound கேட்கும்போது audience hero உள்ள வந்துட்டாருன்னு prepare ஆகிடுவாங்க.
இவங்க என்னாது உள்ள நாய் குலைக்கிற சத்தம் கேக்குதுன்னு இவங்க பார்க்கும்போது ஒரு smoke ல ஒரு dog slow motion ல வருதுன்னும் போதே அத hero audience.
சோ அந்த dog க்கு ஒரு claps பண்ணி முடிச்ச பிறகு எப்படி ஒரு dog வந்து shock ஆகும்போது ரெண்டு பேர் அடிபட்டு கீழே விழுவாங்க.
கீழே விழுந்த உடனே இப்போ smoke ல இருந்து hero reveal ஆகுறார் அப்படின்னு போது நமக்கு வந்து clap பயங்கரமா இருக்கும் அப்படின்னு தெரியும்.
End of transcript · 117 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.