திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் குறிப்பிட்ட சர்ச்சை
1 min About India Faith
1 min About India Faith
சிக்கந்தர் மலைதான். ஒத்துக்குறோம். ஏன்னா எப்படியோ 200 வருஷம் கழிச்சு அதுக்கு நீங்கச் சிக்கந்தர் மலைன்னு பேரு வச்சிருவீங்க.
சும்மா சொல்லலைங்க. தமிழ்நாடு கவர்மெண்ட் கீழ இருக்கக்கூடிய archaeology department இன்னைக்கு ஒரு survey வெளியிட்டு இருக்கு.
அந்தச் surveyல தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய குன்றுகள், மலை மீது இருக்கக்கூடிய survey கல்லுகள் என்னென்ன அப்படின்னு குறிப்பிட்டு இருக்காங்க.
அதுல திருப்பரங்குன்றம் மலையையும் mention பண்ணிருக்காங்க.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வந்து survey கல்லு, கல்லு, கல்லுன்னு கேட்டு கேட்டு மருந்து போயிடுச்சு.
அதுக்கு நான் கோபப்படல. ஆனா அந்தச் surveyல திருப்பரங்குன்றம் மலையவே சிக்கந்தர் மலைன்னு சொல்லியிருக்காங்க.
இந்தத் தைரியம் எங்கிருந்து வருது தெரியுமா?
முருகபக்தர்களுக்கு அவங்க வந்து என்ன அரசெல்லாம் என்ன நினைச்சுக்கிறாங்க அப்படின்னா முருகபக்தர்கள் சுயநலவாதிகள்.
அவங்களுக்கு ஒரு தேவைன்னா கோயிலுக்கு போவாங்களே தவிர கோயிலுக்கு ஒரு தேவைன்னா அவங்க எல்லாம் வந்து நிக்க மாட்டாங்க பெருசா அப்படின்னு.
அந்த நினைப்புதான் அவங்களை இந்த ஒரு விஷயம் பண்ண வச்சிருக்கு.
200 வருஷம் கழிச்சு இது ஒரு ஆதாரமா இருக்கும். நாளைக்கு ஒரு சண்டை வரும்.
இது திருப்பரங்குன்றம் மலையா? சிக்கந்தர் மலையான்னு.
அப்போ கோர்ட்டுல என்ன தெரியுமா சொல்லுவாங்க? 200 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஜோசப் விஜய் அவர்களுடைய அரசு இதைச் சிக்கந்தர் மலைன்னு தான் கூப்பிட்டு இருக்காங்க.
கோர்ட்டுல கூட வாதாடி இருக்காங்க. கவர்மெண்ட்டினுடைய advocate கோர்ட்டுல வந்து சிக்கந்தர் மலைன்னு சொல்லித்தான் வாதாடி இருக்காங்க.
சோ இதெல்லாம் proof வந்து generate பண்றாங்க.
இந்த ஒரு புரிதல் இல்லாம, இந்த ஒரு உணர்வு இல்லாம நாம இப்படியே இருந்துட்டு இருந்தோம் அப்படின்னு சொன்னா திருப்பரங்குன்றம் அறுபடை வீடில் முதல் வீடு.
முருகருக்கு ரொம்ப முக்கியமான ஒரு இடம். அதை நம்ம கைவிட்டு போயிடும். இனிமேலாவது கொஞ்சம் உணர்வு பூர்வமா இருங்க.
பக்திங்கிறது சுயநலம் இல்ல. பக்திங்கிறது உணர்வு.
இந்த பக்தி give and take. நம்மளும் கொடுக்கணும். நமக்கும் கொடுக்கும்.
வெற்றிவேல் முருகனுக்கு கைகூப்புவோம்.
End of transcript · 211 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.