தண்ணீர் பாட்டில் விவகாரத்தில் மாற்றிப் பேசிய ஜெய்சனிடம் கேள்வி
2 min Life & society
2 min Life & society
அதுக்கப்புறம் நான் என்னோட bedroom போய் water bottle நான் எடுத்துட்டு வந்த timing தான் அடாவடி என்னைக் கூப்பிட்டாரு.
நாங்க பேசிட்டு இருக்கேன்ல. நீங்க வாங்கன்னு சொன்னாங்க.
அவங்க கிட்ட கேட்டுத் தான் போறேன். நான் தண்ணி bottle எடுக்கத் தான் போறேன்.
நான் சொல்லிட்டு தான் போனேன். அதாவது அது அவருக்கும் தெரியும்.
தண்ணி bottle எடுத்துட்டு வந்துறேன்னு சொன்னாரான்னு கேக்குறேன்.
சொல்லல Sir. ஆங்? சொல்லல.
தண்ணி bottle எடுத்துட்டு வந்துறேன்னு சொன்னேன்னு நீங்கதான் சொன்னீங்க.
அவர் இல்லைன்னு சொல்றாரு. இல்ல Sir. நீங்க ஒழுங்கா கவனிக்கலன்னு நினைக்கிறேன்.
தண்ணி bottle எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போல.
எடுத்து வந்தேன்னு சொன்னா அவரு. ஒரு... Jaison, Jaison நான் ஒழுங்கா கவனிக்கலதான்.
உங்க வீட்டு ஆளுங்கல்லாம் கவனிச்சிருக்காங்களே. அவங்களை கேளுங்க.
I tell you that I am going to bring water and came back.
நான் கவனிக்கலையா? அவர் சொல்லலையா? அவன் சொன்னான். என்ன சொன்னாரு சொல்லுங்க.
அதாவது நான் water bottle போய் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு தான் அவன் போனானே.
இப்பதான் சொன்னீங்க. சொன்னதையே மாத்தி சொல்றீங்க.
அப்ப நான் சரியா கவனிக்கலன்னு வேற சொல்றீங்க.
பிரமாதம். நீங்க எல்லாம் சரியா கவனிக்கலையா?
ஓவ். இவ்வளவு பேருமா சரியா கவனிக்காம இருப்பீங்க?
இவ்வளவு பேரும் கவனிக்கல பாருங்க சரியா. நீங்களே சொல்லி முடிச்சிட்டு இப்படி மாத்தி பேசுனா நல்லா இருக்கு?
நல்லா இல்ல Sir. Sorry Sir. ஏன் பண்ணீங்க அது? Sorry எல்லாம் வேண்டாம் எனக்கு.
தெரியல Sir. எனக்கு என்ன நடக்குன்னே புரியல.
ஏன்? நீங்க பண்ணதுதானே அது? ஆமா Sir. நான் பண்ணதுதான்.
அப்ப நீங்க பண்றதே உங்களுக்குப் புரியலன்னா இந்த attitudeக்கு என்ன அர்த்தம் Jaison?
இல்ல Sir. அதைத் தான் நான் உங்ககிட்ட சொல்ல வரேன்.
நீங்க விட மாட்றீங்க. அப்படின்னா என்ன?
Wow. நான் சரியா கவனிக்கல. நான் விட மாட்டேன்.
மாத்தி மாத்தி பேசுறது. மத்தவங்க மேல பழியை போடுறது.
அதை நிப்பாட்டிட்டு கேக்குற கேள்விக்கு straight honest பதிலை சொல்லுங்க.
அடுத்து என்ன பண்ண போறீங்க?
End of transcript · 231 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.