கவினிடம் பேச மாட்டோம்: மகளும் தோழிகளும் எழுதிய கடிதம்
2 min Life & society
2 min Life & society
clean பண்றப்போ இந்த மாதிரி ஒரு cover கிடைச்சது. Okay-va?
இந்த Gen Z பசங்க எல்லாம் பாவம். இதுங்க கிட்ட இந்த பிள்ளைங்க கிட்ட மாட்டி எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்றதுக்கு இது ஒரு உதாரணம்.
இந்த cover-kulla இந்த letter கிடைச்சது. Okay-va?
இது வந்து 2022-la எழுதுனது. Okay-va? நல்லா பாருங்க. 2022.
அப்ப என் பொண்ணுக்கு என்ன பத்து... எத்தனை வயசு?
பத்து வயசு, பதினோரு வயசு தான் இருக்கும்.
Okay-va? என்ன எழுதி இருக்கா பாருங்க. Date எல்லாம் போட்டு வச்சிருக்கா. Okay-va?
நாங்கள் மூணு பேரும் கவின் மற்றும், மற்றும் அடிச்சிட்டாளுங்க அப்புறம்.
மனோஜ். ரெண்டையும் அடிச்சிட்டாளுங்க. First நாங்கள் மூணுன்னு ரெண்டுன்னு மாத்திட்டாங்க.
கவினிடம் பேசவோ அல்லது சிரிக்கவோன்னு இங்க எழுதிட்டு அடிச்சிட்டாளுங்க.
மூஞ்சியை பார்க்கவோ மாட்டோம். Okay-va? நாங்கள் மூணு பேரும் கவினிடம் பேசவோ அல்லது மூஞ்சியை பார்க்கவோ மாட்டோம்னு Thank you வேற. அதுக்கப்புறம் அதுதான் highlight.
இது sign வேற போட்டுருக்காளுங்க மூணு பேரும்.
டாப்சி, இவதான் என் பொண்ணு. டாப்சி, ஷர்மிளா, திவ்யா.
இந்த மூணு பேரும் sign போட்டது. இதைவிட இன்னொரு பெரிய highlight, அந்த கவின்னு போட்டுருக்காளுங்களா, அவன்கிட்டயும் sign வாங்கி இருக்காளுங்க.
அவன்கிட்ட ஏன் sign வாங்கிட்டீங்கன்னு கேட்டா, தெரியலன்னு சொல்லுங்க.
End of transcript · 148 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.