0:00

How did day one go? It went really great.

0:04

It was really entertaining. All the surprising elements were seriously a blast.

0:08

That prank was a bit… Even though we had differences of opinion, but seeing it as a surprise, seeing it as something interesting, it was really good.

0:17

All the tasks like that were really great.

0:20

Using the relay format, with those things inside, there are eleven of us.

0:25

Thinking about how we could change things using that one person was perfect.

0:30

And when asked if you were satisfied with this, there are a few small errors, and with what they did, all eleven were satisfied, I'm extremely satisfied. If you ask whether I'd give it a hundred out of a hundred, yes, I'd give it a hundred out of a hundred.

0:44

So, when you look at it, wouldn't you change the junior boss?

0:47

You have to change, no matter what. That's the game.

0:49

So even if he hasn't done anything wrong, I'm ready to change.

0:51

Because everyone with the powers you have wants you to explore them.

0:55

And everyone will watch. Everyone has their own opinions, and Prithvi said...

1:01

...that everyone should get to experience it.

1:04

We won't allow that, they said. I'll experience it for myself.

1:07

If you don't let me experience it... ...I won't let you stay here today.

1:11

That's all. Yes. So, yeah. We'll only know what we're doing once we go there, right?

1:17

Sorry, as Tanya ma'am said... As Tanya said...

1:21

If they weren't deserving, they wouldn't have come here.

1:23

They wouldn't have stayed for so long. So, if we come here, frame things, and can't speak for ourselves...

1:28

We didn't go there and say we wouldn't perform.

1:31

Okay? So anyone can do this. So thank you.

End of transcript · 292 words · machine translated

Original transcript (Tamil)

Day one எப்படி போச்சு? ரொம்ப சூப்பரா போச்சு.

ரொம்ப entertaining ஆ இருந்தது. Surprising element எல்லாம் seriously blast அந்த prank கொஞ்சம் நமக்குக் கருத்துக்கு வேறுபாடுகள் இருந்தாலும், but அது ஒரு surprising ஆ பார்க்கும்போது, அது சுவாரஸ்யமாக பார்க்கும்போது ரொம்ப நல்லா இருந்தது.

அதே மாதிரி task எல்லாமே ரொம்ப சூப்பரா இருந்தது.

Relay type ல வச்சு உள்ளே இருக்கிற அந்த விஷயங்களை வச்சு பதினோரு பேர் இருக்கோம்.

அப்ப அந்த ஒருத்தரை வச்சு எப்படி மாத்தலாம் அப்படின்னு சொல்லி நினைச்சது எல்லாமே perfect.

And இதுக்கு satisfied ஆனிங்களான்னு கேட்டா சின்ன சின்ன errors இருக்கு and வந்து அவங்க பண்ணதுல வந்து பதினோரு satisfied ஆனா எனக்குப் பயங்கர satisfied. hundred க்கு hundred mark குடுப்பீங்களான்னு கேட்டா yes hundred க்கு hundred குடுப்பேன்.

அதுக்காக நீங்க வந்து பாத்தீங்கன்னா junior boss மாத்த மாட்டிங்களா?

கண்டிப்பா மாத்ததான் தெரியணும். அதுதான் game.

So அவரு தப்பே பண்ணலைன்னாலும் நான் மாத்த ready தான்.

ஏன்னா நீ இருக்கக்கூடிய powers எல்லாருமே explore பண்ணி பார்க்கணும்னு சொல்லி நினைக்கிறாங்க.

And எல்லாருமே பார்ப்பாங்க. ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொரு கருத்துக்கள் and வந்து பிரித்திவி சொன்னா அதை வந்து எல்லாரும் experience பண்றதுக்கு நாங்க allow பண்ண மாட்டோம்னு சொல்லி.

நான் experience பண்ணி பார்ப்பேன். Experience பண்ணி பார்க்க நீங்க விடலைன்னா நீங்க இன்னைக்கு இருக்கு நான் allow பண்ண மாட்டேன்.

அவ்வளவுதான். Yes. So ஆமா. நாங்க என்ன பண்றோம்னு நாங்க அங்க போனாத்தானே தெரியும்.

தன்யா ma'am சொன்ன மாதிரி sorry தன்யா சொன்ன மாதிரி அவங்க deserving அல்லன்னா இங்க வந்திருக்கவே மாட்டாங்க.

இவ்வளவு நாள் தாக்கும் புடிச்சிருக்க மாட்டாங்க.

So வந்து இங்க நாங்க frame பண்ணி எங்களுக்குப் பேசத் தெரியலைன்னா அங்க போய் நாங்க perform பண்ண மாட்டோம்னு சொல்லி கிடையாது.

Okayங்களா? So எல்லாருனாலயுமே இது முடியும்.

So thank you.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal