அதீத பாதுகாப்பு ஏன் மோசமான பெற்றோரியல்
1 min Life & society
1 min Life & society
ஒருவேளை தெரியலன்னா ஓரமா ரோடு ஓரமா போ. இந்தப் bus வந்தா ஏறு.
இறங்கின உடனே WhatsApp பண்ணு. போன உடனே missed call குடு.
இது எல்லாம் நம்ம பாடு. நமக்கு இதே தான். அதாவது அப்படி பொத்தி பாதுகாக்கறோமா?
அவ்வளவு தூரம் over caring கூடவே அவளை அப்படியே protect பண்ணிட்டு இருக்கோமா?
இதைப் போல worst parenting உலகத்துல எதுவுமே கிடையாது.
அதுக்கு பேரு best parenting வேற கற்பனை பண்ணி வச்சுகிட்டு இருக்கோம். worst parenting என்னன்னா, protect பண்ணி protect பண்ணி protect பண்ணி ஜாக்கிரதை பண்ணிட்டே இருந்தா அது வெளி உலகத்துல போயாச்சுன்னா நொந்தே போகும்.
ஏன்னா வெளி உலகம் protect பண்ணாது. வெளி உலகம் வந்து அவளை அழகா பொத்தி பாதுகாக்காது.
அவளை என்னெல்லாம் முடியுமோ அடிக்கத்தான் பாரும்.
அதுக்கு அவளை strengthen பண்ணணுமே ஒழிய soft அப்படி பொத்தி பொத்தி வச்சிட்டோம்னா நடக்காது.
நல்ல ஒரு ஆலமரம் இருக்கு. அதுக்கு ஒரு சின்ன ஒரு ஆலஞ்செடியை புதுசா கொண்டு வைக்கோல.
இந்த ஆலஞ்செடி வளராது. ஏன்னா நல்லா shadow இருக்கா?
சௌகரியமா இருக்கா? பெருசா வளரவே வராது.
End of transcript · 126 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.