திருமண எதிர்பார்ப்புகளும் குடிப்பழக்கமும்: குடும்பங்கள் படும் கஷ்டம்
57 sec Life & society
57 sec Life & society
இதான் இவங்க எல்லாரும் ஒரு dream-la வாழ்ற மாதிரியே இருக்கு சார்.
யாருமே வந்து normal life-la இல்ல. அதுதான் உண்மை.
8ram-la வாழணும்ன்றாங்க. 150-க்கு ஒரு நூத்தம்பது சவரன் போடணும்ன்றாங்க.
ஒருத்தர் வந்து கப்பல்ல கல்யாணம் பண்ணனும்ன்றாங்க.
ஒருத்தர் CM வரணும்ன்றாங்க. எனக்கு சத்தியமா புரியல.
ஒருத்தர் நாய் குட்டி இருந்தாதான் கல்யாணம் பண்ணுவேன்றாங்க.
எனக்கு என்ன நீங்க வாழப் போறீங்களா இல்ல வேற என்ன பண்ணப் போறீங்களான்னு எனக்கு சத்தியமா தெரியல சார்.
Seriously எனக்கு ஒரே பயத்தமா இருக்கு. அதுவும் இல்லாம ஒருத்தர் சொன்னாங்க.
என்னால ஏத்துக்கவே முடியல. குடிக்கிறவங்க வந்து தான் வேணும்.
நான் தான் ஊத்தி கொடுப்பேன். குடிக்காத மாப்பிள்ளை எனக்கு வேணாம்.
ஒரு ஒருத்தருக்கு இந்த குடியால ஒரு ஒரு பொம்பளைங்களும் ஒரு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு நம்ம daily பார்த்துட்டு இருக்கோம்.
ஒரு ஒருத்தர் வாழ்க்கையை நடத்துறதுக்கு, குழந்தைகளை வளர்க்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க.
ஒரு 1000 rupees போடுறாங்க சார். இப்ப government அந்த 1000 ரூபாய் கூட புடுங்கிட்டு போற மாதிரி எவ்வளவு பேர் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க தெரியுமா?
ஆனா அதெல்லாம் யோசிக்காம நான் தான் ஊத்தி கொடுப்பேன்.
ஏன்னா தனியா போய் குடிச்சா அவன் வந்து அதிகமா குடிச்சிடுவான்.
என்ன பதில் இது?
End of transcript · 143 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.