ரிஷியை கவர மூன்று வழிகள்: நேர்காணலில் கலகலப்பான உரையாடல்
37 sec Life & society
37 sec Life & society
உங்க ஆவி வந்து இவருக்குள்ள போகப்போகுது. இவரோட ஆவி உங்களுக்குள்ள வரப்போகுது.
இப்ப நீங்க வந்து அவரா interview கொடுக்கப் போறீங்க. ஓகேவா?
அந்த மாதிரி three ways to impress ரிஷி. என்னோட zone-ஐ தகிச்சுக்கணும்.
அப்புறம் ஒரு நாலஞ்சு வாட்டி கூப்பிட்டா தான் நான் திரும்பிப் பார்ப்பேன்.
சோ அது main விஷயம். ரெண்டு ஒண்ணு தான். வேற point, வேற ரெண்டு point. தெரியலையே.
பொண்ண இட்டுனு வரணும். அவனை இட்டுனு போய் இட்டுனு வர்றது தான்.
ஏன்? அந்த அந்தப் பொண்ணோட main main priority-யே அதான் first priority. உங்களோட priority. ம்.
என்னைப் பாத்துக்கணும். என்னைப் பாத்துக்கணும். full-ah.
எனக்கு ஒரு எல்லா எல்லமாவும் இருக்கணும். இதெல்லாம் உண்மையா?
என்னது? ஆமா.
End of transcript · 88 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.