கணவரின் பாலியல் துன்புறுத்தல், பணக் கட்டுப்பாடு: பெண்ணின் அனுபவம்
3 min
3 min
எதைக்கெடுத்தாலும் sex torture, sex torture, sex torture, sex torture.
நான் எவ்ளோ நான், நான், நான் சொல்லுவேன், எனக்கு இன்னைக்கு நீங்க hurt பண்ணியிருக்கீங்க அப்படின்னா, அடுத்தது ஆகணும்.
அப்புறத்துக்குக் கல்யாணம் பண்ணேன். ஆமா, எனக்கு ஹார்ட் பிட்குது நீவா?
எவ்ளோ அசிங்கம். படுக்கலன்னா வீட்டை விட்டு வெளிய பிடி.
படுக்கலன்னா வீட்டை விட்டு வெளிய போன்னு எத்தனை வாட்டி, நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு எல்லாம் என்னை வீட்டை விட்டு அமுச்சுருக்காரு.
எல்லாருக்கும் ஒரு side மட்டும் பார்த்துப் பேசுறீங்கல்ல?
ஒரு பொண்ணுன்னா நான் எவ்வளவு கோத்திரம் பண்ணிருப்பேன் தெரியுமா?
இந்த வீட்டை விட்டு என்னை வெளிய அவர் தான் அடிச்சு அனுப்புனது.
நான் இப்பவும் சொல்றேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்குச் cinema கிடையாது, Instagram கிடையாது, எதுவுமே கிடையாது.
எட்டு வருஷம் எனக்கு வந்து அஞ்சாவது வருஷம், ஆறாவது வருஷத்திலேயே, even என் friends எல்லாம், என் கூட இருந்த எல்லாத்துக்குமே தெரியும்.
குழந்தை one year இருக்கும்போது எல்லாருமே please divorce வாங்கிடு, இது வேணாம், உனக்கு set ஆகாது அப்படின்னு சொல்லி நிறைய பேர் சொன்னாங்க.
நான் சொல்லுவேன், பாப்பா ரொம்ப குட்டியா இருக்கா, அவளுக்கு அப்பா யாரு, என்ன, எதுன்னே தெரியாது.
Moreover எனக்கு இன்னும் அவன் மேல love இருக்கு.
என்னால விட்டுட்டு, நான் விட்டுட்டு வந்தா அவனுக்கு மூணாவது கல்யாணமும் பண்ண முடியாது.
Age ஜாஸ்தி. அவன் பாவம் கஷ்டப்படுவான் அப்படின்னு சொல்லி சத்தியமா எனக்கு soft-hearted பாசமும் இருந்துச்சு.
அதனாலயே தான் நான் இத்தனை வருஷம் survive ஆனேன்.
ஆனா couple video start பண்ணதுல இருந்தே நாங்க couple எல்லாம் இல்ல.
அவங்களுக்கு பொறுத்தவரைக்கும் நான் food குடுக்கிறேன், sex குடுக்கிறேன், money குடுக்கிறேன், ஒரு machine, அவ்வளவுதான்.
அதைத் தாண்டி அவருக்கு எனக்கு ஒரு emotion இருக்கு.
எனக்கு வந்து என்ன வேணும், எதுவுமே தெரியாது.
வாய்க்கு வந்ததெல்லாம் திட்டுவாரு. இன்னைக்கு night, ஹேய் பிச்சைக்காரி, ஹேய் உங்க அப்பா பிச்சை எடுத்துச் செத்துப்போனான்டி, பெரிய மாதிரி ராஜப்பரம் மாதிரி பேசுறேன்னு பேசுவாரு.
Next day promotion போகணும், கிளம்புன்னு சொல்லுவாரு.
நான் சொல்லுவேன், நான் வரமாட்டேன். அப்ப விட்டு வெளிய கிளம்பு, சோறையாவும் போடுவான் அப்படின்னு சொல்லி நான் இப்ப வரைக்கும் சம்பாரிச்ச காசு எல்லாமே அவர்கிட்ட தான் கொடுத்தேன்.
ஏழு வருஷமா. ஒரு வாட்டி எனக்கு என் அம்மாக்கு 2000 குடுங்கன்னு சொல்லி கேட்டேன்.
அப்ப 500 கொடுத்தாரு. நான் சொன்னேன், அம்மா ஊருக்குப் போறதுக்கே அது பத்தாது, கொஞ்சம் குடுங்க, காசு குடுங்க அப்படின்னு கேட்டதுக்கு தரமாட்டேன்னு சொல்லும்போது வாக்குவாதத்துல இனிமேல் நான் உங்களுக்கு நான் காசு தரமாட்டேன்னு சொல்லிச் சொன்னேன்.
ஏழு வருஷமா நான் காசு குடுத்துட்டு இருந்தேன்.
Makeup artist ஆக இருக்கும்போது வந்த காசை அவர்கிட்ட தான் கொடுத்தேன்.
என்னோட IT jobல வந்த காசை அவர்கிட்ட தான் கொடுத்தேன்.
எனக்கு 50000 சம்பளம். ஜஸ்ட் 10000 மட்டும் நான் எடுத்துக்குவேன்.
70000 வந்து நான் அவருக்குத் தான் கொடுத்திருக்கேன்.
ஒரு ஒரு மாசமும், ஒரு ஒரு மாசமும் நான் அவர்கிட்ட தான் கொடுத்திருப்பேன்.
நான் auto போயிட்டு வந்தா கூட வெளிய auto நிறுத்தி, எனக்கு own-a purse இருந்தது கிடையாது, jeep இருந்தது கிடையாது.
அதை எல்லாமே நான் பாசத்துல பண்ணேன். எல்லாமே என் husband-ukku தானே குடுக்கிறேன், எல்லாமே என் husband-ukku தானே குடுக்கிறேன். நான் அப்படி பாசமா இருந்தேன்.
ஆனா எனக்கு வந்து என்னை மணியை வச்சு ரொம்ப ரொம்ப அசிங்கப்படுத்திட்டு இருக்கும்போது நான் ஏன் குடுக்கணும், நான் ஏன் சம்பாரிச்சு நான் குடுக்கணும்னு சொல்லிட்டு நான் save பண்ணிட்டு என்னோட செலவை நானே பார்த்துட்டு இருந்தேன்.
End of transcript · 404 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.