கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு
3 min Filmed in India Politics
3 min Filmed in India Politics
நம்ம Honeymoon period னு சொன்னதை இந்த சட்டமன்ற உறுப்பினர், இந்த முதலமைச்சர் எல்லாம் அதே அர்த்தத்தில எடுத்துக்கிட்டாங்க.
Literally Honeymoon period னு நினைச்சுக்கிட்டாங்க.
அவங்க கிட்ட சொல்லியிருக்காங்க. நீ வந்து வேற District வாங்கிட்டு போயிருடா அப்படின்னு.
இதெல்லாம் இப்போ ஒண்ணு ஒண்ணா தொண்ட தொண்ட இந்த விஷயங்கள் எல்லாம் வெளில வந்துட்டு இருக்கு.
ஒரு பெண் IAS அதிகாரிக்கு ஆளுங்கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு அருள்விக்னேஷ். இவர் என்ன பண்ணியிருக்காரு?
தொடர்ந்து ஆபாச message அனுப்பிச்சிருக்காரு.
யாருக்கு? மாவட்ட ஆட்சித் தலைவருக்கு. தமிழ்நாட்டுடைய வரலாற்றிலே இல்லைங்க.
இந்தியாவுடைய வரலாற்றிலேயே இப்படி ஒரு கேவலமான விஷயம் எங்கேயுமே நடந்ததில்லை.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆபாச message அனுப்புறாரு.
குடிச்சிட்டு அவங்க வீட்டுக்கு Camp office போய்த் தகராறு பண்ணியிருக்காரு.
ரகளையில் ஈடுபட்டிருக்காரு. இதெல்லாம் எப்ப நடந்ததுன்னு பார்த்தீங்கன்னா, எங்க ஆட்சிக்கு வந்தது மே 10 ஆம் தேதி.
ஜூலை மாசமே நடந்திருக்கு. நம்மள ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு சொல்லுவோம்.
Honeymoon period அப்படின்னு சொல்லுவோம். ஆறு மாதம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது.
நம்ம Honeymoon period னு சொன்னதை இந்த சட்டமன்ற உறுப்பினர், இந்த முதலமைச்சர் எல்லாம் அதே அர்த்தத்தில எடுத்துக்கிட்டாங்க.
Literally Honeymoon period னு நினைச்சுக்கிட்டாங்க.
ஜூலை மாதம் 31 ஆம் தேதியிலிருந்து இந்த News வந்து நடந்திருக்கு. இந்தச் சம்பவம் நடந்திருக்கு.
தொடர்ந்து இதைப் பத்தி பத்திரிகையாளர்கள் Social media எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க.
எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தான் முதல்ல இந்த Newsஸை வெளில சொல்றாங்க.
ஆனா தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர் நீங்கப் பத்திரிகையாளர்களுக்கும் போயி இந்தச் சங்கீ அமைச்சர் பொய் சொல்றதுக்குன்னே ஒரு அமைச்சர் வச்சிருக்காங்க.
அவர் போய்க் கேட்கும்போது சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பொய் சொல்றதையே வந்து வழக்கமா வச்சிருக்கக்கூடியவர் அவர் பதில் சொல்றாரு.
116 நாட்கள் முன்னாடியே இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவங்க தலைமைச் செயலாளரிட்ட புகார் அளிச்சிருக்காங்க.
தலைமைச் செயலாளர் என்ன பண்ணியிருக்காரு? அவங்க கிட்ட சொல்லியிருக்காங்க.
நீ வந்து வேற District வாங்கிட்டு போயிருடா அப்படின்னு.
இதெல்லாம் இப்போ ஒண்ணு ஒண்ணா தொண்ட தொண்ட இந்த விஷயங்கள் எல்லாம் வெளில வந்துட்டு இருக்கு.
சம்பந்தப்பட்ட MLA மேல தொடர்ந்து எல்லாரும் இதைப் பத்தி பேசிட்டு இருக்கோம்.
கடந்த ஒரு மாசமாதான் இது வெளில வந்து எல்லாரும் பேசிட்டு இருக்கிறோம்.
ஆனா இந்த சட்டமன்ற உறுப்பினர் மேல எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கல.
இன்னைக்கு வரைக்கும் எடுக்கல.
End of transcript · 275 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.