வாசுவுடன் சண்டை: பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலக ஜேசன் முடிவு
61 views 5 min Film & TV
61 views 5 min Film & TV
Jaison-um Vasu-um சண்டை வந்ததுல்ல? ஆமாங்க.
சண்டை எதனால வந்துச்சு? நான் இப்படி turn பண்ணும்போது light-ah விரல் வந்து இந்த மூக்குல உரசிடுச்சு சார்.
அது intentionally பண்ணல. அது accidentally நடந்துருச்சு சார்.
அதுக்கப்புறம் அது ரொம்ப severe-ah போயிடுச்சு.
ஓகே. Jaison. சார். கை ஓங்குனதுக்கு என்ன காரணம் சொல்ல விரும்பறீங்க?
அவர் விரல் மூக்குல பட்டதுக்கான காரணம் வந்து உங்களை அடிக்க வந்ததற்கான காரணமா தெரியாம போயிடுச்சா?
இல்ல, இல்ல. தெரியாமதான் பட்டுச்சு. intentionally எல்லாம் படல.
Jaison-க்கு ஒன்னு சொல்லிக்க விரும்பறேன். ஏற்கனவே வந்து இது மாதிரி Vasu கூட Ramya Krishnan Madam warning கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன் இல்லையா?
Mukash கிட்ட போனதுக்கு ஒரு warning கொடுத்தாங்க ஞாபகம் இருக்கா? ஆமா சார்.
இன்னும் ஒரு தடவை வேறு யாராவது இந்த மாதிரி செயலை வந்து நீங்க செஞ்சீங்கன்னா பொறுத்துக்கிட்டு இருக்க மாட்டோம்.
அதுக்கு மேல அவங்க எங்களுக்கு இந்த வீட்டுல தேவையில்லை.
இந்த behavior வந்து ஒரு முறை ஒருத்தருக்கு warning கொடுக்கும் போதே மொத்தமும் ஜாக்கிரதையா இருக்கணும்.
அதையும் மீறி திரும்பத் திரும்ப செஞ்சீங்கன்னா நீங்க உலகத்தின் சிறந்த விளையாட்டாளரா இருந்தா கூட எங்களுக்கு நீங்க இந்த வீட்டுல வேண்டாம்.
இன்னொரு தடவை இது நடந்தா அதை ஏத்துக்கவும் முடியாது.
இது normal ஆகவே ஆகாது. மனசுல வச்சுக்கோங்க.
உக்காருங்க. சார், ஒரு request சார். Yeah.
I would like to walk off from the show. தாராளமா போலாம்.
கவலையப்படாதீங்க. உங்கள்ட்ட நான் பேசுறோம்.
கவலையப்படாதீங்க. Ready பண்ண சொல்றேன் உங்களுக்கு. Okay?
No, no. I decided already.
Bye. Emotionally எடுக்காதீங்க Bye. ஒரு நிமிஷம் நில்லு.
பொறுமையா நீங்க கேக்குற zone-laye இல்ல நீங்க.
என்ன பண்றீங்கன்னு யோசிக்கிறீங்களா? It's okay. It's my decision.
இல்ல, இல்ல, இல்ல. It's okay, it's okay, it's okay.
பதினஞ்சாயிரம் பேர் கூட போட்டி போட்டுருக்காங்க. It's okay, it's okay.
பதினஞ்சாயிரம் பேருங்க. Jason, why are you doing this?
It's okay, it's okay. ஏதுனால? Bro, bro. இல்ல, இல்ல, இல்ல bro.
I don't want to say any reason. அது okay.
Emotionally ஏன் இப்படி பண்றீங்க? இல்ல bro.
I don't want to say any reason. எனக்கு reason எல்லாம் வேண்டாம்.
அது எந்த reason-aa வேணா இருந்துட்டு போகட்டும்.
இப்படிங்கறதுக்குள்ள இந்த முடிவை ஏன் எடுக்கிறீங்க?
இல்ல, இல்ல. I decided. Like, I was processing for half an hour. அதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்க?
No, no. It's okay, it's okay. Bye. Jason. ஒரு ரெண்டு நிமிஷம் பேசுறீங்களா?
Jason, Jason. I am not with you bro. I am so sorry bro.
Bye. என்னை ஏதாவது சொல்லியிருந்தா கூட sorry.
ஆனா ஒரு நிமிஷம் என்கிட்ட பேசு. இல்ல, இல்ல bro. இல்ல bro.
We will talk outside. எனக்கு புரியுதுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றது கேளுங்க.
இல்ல, இல்ல, இல்ல. I decided bro. I decided, I decided.
Jason என்ன எல்லாம் சொல்லுவாய்? Bye. நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. Bye.
நான் ஒரு ரெண்டு நிமிஷம் நான் எதுக்கு நீங்க என் மேல கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.
ஒரு ரெண்டு நிமிஷம் கேளுங்க. நான் சொல்றத கேளுங்க.
One second, one second. I want my life to move as I choose.
நான் தான் Bigg Boss வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டு வந்தேன்.
So, இந்த moment, half an hour before, நான் தான் decide பண்ணேன்.
It was completely my choice. So, there is nothing to do.
But what's the reason? There is no reason for that. காரணமே இல்ல.
இப்ப நீ ஏன்- இல்ல, அது- hatred வந்து உனக்கு hatred hit ஆகுது உனக்கு கரெக்டா.
I was processing. எனக்கு, I don't want to say any reason.
அதுதாங்கிறது இல்ல. எனக்கு அப்படி இருந்தா hatred, அவ்வளவு hatred வர்றது.
இல்ல, இல்ல. It's okay. hatred கஞ்சராவெல்லாம் இல்ல. It's okay. public mind-ல இருக்கறது.
It is okay for people to hate me. I am not, I am not willing to listen any opinion from you too. Sorry. I am not telling.
I just want you to- Not to me, ma'am. Sorry, ma'am.
எனக்கு என்ன புரியலன்னா, only one, one weekend of hatred is making you take this decision. Is it?
It's not me who disrespects people. It is not me who will play with food.
It is not me. இல்ல, இல்ல. எனக்கு என்னன்னா, இது வெளி உலகத்துல இருக்குற ஒரு space-aa கிடையாது. கிடையாது.
இங்க game ன்றது எதை base பண்ணி நடக்கும்?
உன்கிட்ட phone கொடுத்தா நீ phone ஆடுதுன்னு அதெல்லாம் இருக்கும்.
இங்க game-ey இந்த functionality இருக்குற food, இங்க restrooms, இங்க bedroom, இதுல எல்லாம் வச்சுதான் game நடக்குது.
அதுவும் உனக்குத் தெரியும். இங்க எதை base பண்ணி நம்ம நவுறோம், என்னென்ன நடக்குது வாரம் வாரம், எந்தெந்த games நம்மள எப்படி mentally எப்படி change பண்ணுது, weekend- ஏய், அவனுக்குத் தெரியாதாடா?
பத்து வருஷமா பார்த்துட்டு இருக்காங்களா? பத்து season-da.
Jason- நீ போறதுன்னு முடிவு பண்ணிட்ட இல்ல? என் opinion உனக்கு interest இருக்கா?
நீ not speak about that and சொல்ற. Like, பரவால்ல சொல்லு.
Bye. Exactly. I will talk to you about it afterwards, after I leave.
Trust me bro, I know. எப்படி நினைக்கிற நீ?
நீதான் convincing point தான் வரணும். நீ சொல்றதுனால accept பண்ணிருக்கேன்.
முடியல. என்னடா, what's the reason? It's okay. Reason கூட சொல்லல.
உனக்குத் தெரியும் இல்ல? நீ convince பண்ணு.
Bye, அப்படி கிடையாது bye. It's okay. I could sense it. So, yeah.
How? நீங்க எது மூலமா sense பண்ற?
I don't want to say it, da. I decided. So, respect my decision.
Hope you will. And fight good. Yeah?
Okay. Jason, உங்ககிட்ட Bigg Boss பேசுவாரு.
Procedure எல்லாம் என்ன ஏதுன்னு சொல்லுவாரு. நீங்க அவர்கிட்ட பேசிக்கோங்க. Okay தானா?
Yes, sir. உக்காருங்க.
End of transcript · 765 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.