0:01

இவ்வளவு நாளுக்கு Okay. ஒரு நிமிஷம். எல்லாம் கத்தக் கூடாது.

0:04

What? What? இப்ப அவங்க என்ன கத்துறாங்க கேட்டு என்ன பண்ண போறீங்க?

0:10

அவங்க கத்தக் கூடாது. கத்தக் கூடாதுன்னு தெரியாது. கேட்கக் கூடாது.

0:14

அவங்கள நான் சொல்லி வைக்கிறேன். அது நீங்கக் காத்துக்கிட்டு கேட்டா என்ன அர்த்தம்?

0:17

Okay Sir. யாராவது வந்து கேட்டாங்கன்னா உடனே கூட்டிட்டு போயி அது என்னன்னு பார்ப்போம்.

0:23

Kitchen Team கூடப் பேசுவோம். அதை சரி பண்ணுவோம்னு ஒன்னு இருக்கு.

0:26

அதாவது பிரச்சனைன்னு வர்றவங்களை உடனே கையோட கூட்டிட்டு போய் அந்தப் பிரச்சனைய Address பண்றது ஒன்னு இருக்கு.

0:32

நீ போய்க் கேளுன்னு தள்ளி விடுறது ஒன்னு இருக்கு.

0:34

Address பண்ணாம தள்ளி விட்டது ஏன்? அதுதான் கேள்வி.

0:37

Sir, நான் தான் Sir Kitchen-laye இருந்து Bread-aiyum நான் போட்டுட்டு இருந்தேன்.

0:40

So நான்- Sir, More than Sir. உட்காருங்க Sir.

0:43

உட்காருங்க Sir. Thank you.

0:48

இது வந்து உங்களுக்குப் புரிய வைக்கிறது மிகப்பெரிய கஷ்டம்னு இங்க பார்த்திருக்கிற எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்.

0:55

Right-a? அதாவது சொல்லுவாங்கல்ல, மத்தவங்க குறைன்னா உங்களுக்கு நல்லா தெரியும்.

1:03

நல்லா பேசுவீங்க. சின்னதா இருந்தாலும் சுட்டிக்காட்ட முடியும்.

1:07

அதே உங்ககிட்ட ஒரு பிரச்சனைன்னு வந்தா, அது உங்க மேல இருந்தா, அதை எப்படி திருப்பி விடலாம்னு மட்டும் நல்லா தெரியும்.

1:14

அதுக்கு பேரு Talent இல்ல. இப்படி பண்ணக் கூடாது.

1:16

இப்படி பண்ணக் கூடாது. Jaison, இப்படி பண்ணக் கூடாது Jaison.

1:19

இந்தப் Body Language வச்சுக்காதீங்க என்கிட்ட.

1:20

இப்படி பண்ணக் கூடாது. ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்கிறோம்.

End of transcript · 179 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal