0:00

Thuppakki, Holiday அந்த phase தான் நீங்க முருகதாஸ் சாரோட சேர்ந்தீங்க.

0:03

Thuppakki, yes sir. Thuppakki. ரெண்டு மூணு ADs pick பண்ணிருந்தாங்க. pick பண்ண காரணம் வந்து that time Thuppakki was supposed to be a Hindi film.

0:09

ஆமா அந்த ஹிந்தி film ADs னாங்க. ஹிந்தி team.

0:11

So அந்த ஹிந்தி team அப்ப வந்து பாம்பேல இருந்து தான் ஒரு producer இருந்து அப்படி தான் நாங்க we used to deal with him and we were working on untitled Hindi project which eventually became Thuppakki. Right.

0:20

So அந்த மாதிரி இருக்கும்போது அதுவே கூட ஒரு interesting விஷயம் அது.

0:22

ஒரு அந்த ஹிந்தி படத்துக்காக நாங்க daily discuss பண்ணிட்டே இருப்போம்.

0:24

ஒரு நாள் முருகதாஸ் சார் வந்து விளையாட்டா சும்மா கேட்டாரு.

0:26

இது வந்து தமிழ்ல பண்ணலைன்னா யாரு பண்ணலாம்?

0:27

முதல்ல தமிழ்ல பண்ணலாமா? இது connect ஆகுமா? அப்படின்னு கேட்டாரு சார்.

0:29

கண்டிப்பா ஆகும் சார். ரொம்ப exciting இருக்கும்.

0:31

அந்த interval point வந்து அது எல்லாம் அவர் narrate பண்ணாரு எனக்கு.

0:33

ஃபர்ஸ்ட் என்ன வேலைக்கு வரச் சொல்லிட்டாரு.

0:35

வரச் சொல்லிட்டு ஃபர்ஸ்ட் டே நான் ADயா. அதுல இருந்து உடனே வரச் சொல்லல.

0:38

நான் சேர்த்துக்கிறேன்ப்பா. நான் சொல்லும்போது நீங்க வாங்கன்னு.

0:39

ஒரு 20, 25 days கழிச்சு வரச் சொன்னாரு. அப்ப நான் போன முதல் நாள் வந்து அவர் வந்து Thuppakkiயோட ஃபர்ஸ்ட் ஹாலஃப் narrate பண்ணாரு.

0:44

அப்போ அதுவரைக்கும் தான் இருந்திருக்கு கதை. ஃபர்ஸ்ட் ஹாலஃப் வரைக்கும் இருந்தது.

0:46

Of course he had the journey என்ன இருக்கு அப்புறம்ன்றது தெரியாது.

0:48

ஃபர்ஸ்ட் ஹாலஃப் narrate பண்ணாரு. narrate பண்ணிட்டு இது யாருக்கு?

0:50

தமிழ்ல பண்ணலாம்னா யாருக்கு சூட் ஆகும் அப்படின்னு கேட்டாரு.

0:52

அப்ப நான் இன்னொரு AD ஆja ஞானமூர்த்தி ஒன்னு. ரெண்டு பேருமே வந்து விஜய் சாருக்கு இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கும் சார்ன்னு சொன்னோம்.

0:57

நாங்க சொன்னோம் அது that time it was a Hindi film.

0:59

அதுல இருந்து ஒரு ஒரு நாள், ஒன்றரை நாள் கழிச்சு எஸ். ஏ. சந்திரசேகர் சார் call முருகதாஸ் சார் and he said விஜய் சாருக்கு ஏதாவது கதை வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.

1:06

அப்புறம் முருகதாஸ் சாரும் சொன்னாரு விளையாட்டா நீங்க சொன்னீங்க அது மாதிரி call வந்து coincidence that was very coincidence. அப்புறம் he spoke to the Hindi producers and the Hindi lead actor அக்ஷய் குமார் சார்.

1:14

They were also okay with it. தமிழ்ல பண்ணிட்டா அதை நம்ம remake பண்ணிக்கலாம். original-ah ஹிந்தில பண்ணலாம்னு இருந்த படத்தை தமிழ்ல பண்ணிட்டு remake பண்ணிக்கலாம்.

1:19

That's how Thuppakki happened.

End of transcript · 318 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal