இஸ்ரேல் கொடியின் நட்சத்திரத்துக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு
2 min About Israel Faith
2 min About Israel Faith
இஸ்ரேலோட Flag இருக்குற நட்சத்திர சின்னம்.
அந்தச் சின்னத்துக்கும் முருகனுடைய சதாட்சர மந்திரத்தில் இருக்கக்கூடிய நட்சத்திர சின்னத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கு.
ஏன்னா இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் ஒரு போருக்குப் போய் அந்தப் போரில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அவங்களுடைய ராணுவத் தளபதிகள் எல்லாம் இந்தியாவில் கொடைக்கானலுக்கு வர்றதாகவும், இன்னைக்கும் கொடைக்கானல்ல இஸ்ரேலர்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு பகுதி இருக்கு அப்படின்னு சொல்லப்படுது.
So இஸ்ரேலுக்கும் முருகருக்கும் இருக்கிற connection என்ன?
கலாய்வுல நம்ம நிறைய விஷயங்களை தேடும்போது இஸ்லாமிய countries அந்தச் சதாட்சர மந்திரங்கள்ல உருது மொழியில் அதே முத்திரைகளைப் பயன்படுத்தி நிறைய இடங்கள் இருக்கறதுக்கானது நம்ம நிறைய தகவல் சேகரிச்சிருக்கிறோம்.
அதோட இன்னொரு தொடர்ச்சி பார்த்தீங்கன்னா நீங்கச் சொன்ன இஸ்ரேல்.
இந்த போகர் பாடல்கள்ல மெக்கா மெதினா கண்டேன்.
இஸ்ரவேலர்களைக் கண்டேன் அப்படிங்கறத அவர் வந்து இந்த உலகம் பூரா சுத்தி வந்த அந்தப் பயணத்துல இஸ்ரவேலர்கள் ஈஸ்வரனுடைய அப்படிங்கறத அது ஒரு உள்ள வந்து நம்மளுடைய ஒரு பாரத நாட்டினுடைய ஒரு சொல் உள்ள இருக்கு.
இஸ்ரவேலர்களைக் கண்டேன் அப்படின்னு சொல்ற ஒரு வரியை நம்ம எடுத்து வச்சிருக்கிறோம்.
இந்த இஸ்ரேல் அதனுடைய தேசியக் கொடியில் சதாட்சர மந்திரத்தை பயன்படுத்துறாங்க.
அது ஒரு தொடர்பு நமக்குச் சொல்லுதுங்க. அதுக்கு அடுத்தது பார்த்தீங்கன்னா ஒவ்வொரு போர்லயும் நம்ம ஸ்கந்த கடவுள், முருகக் கடவுள் இந்த பாரத நாடு முழுக்க அசுரர்களை வதம் செஞ்சது Immediate அவர் அந்தப் பரிகார பூஜை அந்த அவங்கள அழிச்சதுக்கு ஒரு பூஜையும் அவர் ஒரு சாந்த நிலைக்கு வர்றதுக்கு இந்த மலைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
தெய்வங்கள் வந்து தொடர்ந்து அவர் ஒவ்வொரு போர் முடிஞ்சும் அவர் ஓய்வெடுத்த இடங்கள்ல இந்த மலையில பூம்பாறை கோயில், குறிஞ்சாம்பாடி எல்லாம் ஒவ்வொரு இடங்கள்ல ஒரு முருகன் கோயில் இருக்கிற ஸ்தலம் பூரா ஒரு காலத்துல முருகக் கடவுள் தங்கி இருந்த இடம்.
இதுல நம்ம மறந்துடக் கூடாது. இதுக்கு இன்னும் ஒரு வார்த்தையும் இருக்கு.
நம்ம அந்த எந்திரத்துக்கு ஒரு சமஸ்கிருத வார்த்தையும் இருக்கு.
அது என்னன்னா பூமி, சத்து, சித்து ரெண்டும் சேர்ந்து நடுவுல இருக்கிற space பேரு ஆனந்தம்.
சத் சித் ஆனந்தம் அப்படின்ற சச்சிதானந்தத்துடைய வார்த்த தான் முருகனுடைய symbolலும் சரி, இஸ்ரேல் கொடியில் இருக்கக்கூடிய அந்த யூதர்களுடைய சின்னமும் சரி.
Full video பாக்குறதுக்கு handle கீழ இருக்கிற link click பண்ணி பாருங்க.
அப்படியே TJ 360 channel மறக்காம subscribe பண்ணுங்க.
End of transcript · 267 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.