0:00

சோ ஒவ்வொருத்தரும் ஒரு tactics வச்சிருக்கான்.

0:02

மலையை உடைக்கிறதுக்கு கதை. அதுக்கப்புறமா சஸ்த்ரங்கள்னால ஆயுதக் கோட்டைகள்.

0:09

அந்தக் கோட்டைகள் எல்லாம் உடைச்சிட்டான். அக்னி, ஜலம், வாயு இது மூணுத்தையும் சக்ராயுதத்தினால, கத்தினால முரபாசங்கள் இமம் சிந்தின்ற மாதிரி வெட்டிட்டானாம்.

0:20

முரபாசங்களை வெட்டினான். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு விதமா handle பண்ணனும்.

0:26

அதெல்லாம் பகவான் சொல்லிக் கொடுக்கிறார். எல்லாது ஒரே method கிடையாது.

0:29

எல்லாருக்கும் ஒரே விதமான treatment கிடையாது.

0:32

எல்லாரையும் ஒரே விதமா handle பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

0:34

ஆவாளுடைய mood ஏத்தா மாதிரி சரி. இப்ப குழந்தை திமிர் எடுத்து ஆடனா ஒரு முத்து, ஒரு திட்டு, "ஏய் என்ன ஷோ" அப்படின்னு.

0:41

அதே உடம்பு முடியல, "ஆ ஆ"ன்னு ஆடாது. ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல.

0:45

அப்ப திட்ட மாட்டோம். அப்ப அதுக்கு சமாதானம் கொடுக்கும்.

0:48

சோ நம்மளுடைய புத்தி, மனசு, நம்மளுடைய attitude ஏத்தா மாதிரி பகவானும் தன்னுடையதான method நம்மகிட்ட மாத்துறான்.

End of transcript · 108 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal