0:00

If you ask, “Sir, how are you?” How am I?

0:02

He’d say, “Sir, you’re well.” So I’d say, “I am.”

0:06

I acted with him in <i>Kamath Mrs. Kamath</i> in a small cameo.

0:09

For those two days, he was grumpy the whole time.

0:12

So I thought, what kind of guy is he? I thought he must be really rude, and came away with that impression.

0:17

I met him again only on this film. Just three or four days after meeting him, I realized what a sweet person he is.

End of transcript · 90 words · machine translated

Original transcript (Tamil)

சார் எப்படி இருக்கீங்க அப்படின்னு கேட்டா, நான் எப்படி இருக்கேன்?

சார் நல்லா இருக்கீங்க. அப்ப நல்லாதான் இருக்கேன் அப்படின்னு வருவாரு.

நான் அவர் கூடக் Kamath Mrs. Kamath அப்படின்னு ஒரு படத்துல ஒரு சின்ன cameo பண்ணேன். அந்த ரெண்டு நாளுமே சிடுசிடுன்னே இருந்தாரு.

சரி இவரு ஆளு எப்படி தான் போல, ரொம்ப rude தான் இருப்பாரு போல அந்த மாதிரி நினைச்சுட்டு நான் வந்துட்டேன்.

அதுக்கப்புறம் இந்தப் படத்துல தான் அவரைச் சந்திச்சேன்.

அவரைச் சந்திச்சு ஒரு மூணு நாலு நாள் போனவுடனே தெரிஞ்சது எவ்வளவு sweet ஆன ஒரு person.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal