Beast படத்தின் Arabic Kuthu பாடலை போனில் பாடிக்காட்டிய அனிருத்
3 min Music
3 min Music
பாட்டு Ready ஆயிடுச்சுல்ல. சாருக்கு Phone பண்ணி சொல்லுங்க.
சொல்லிடலாமா? ம்.
திட்டு வாங்கறது தெரியக்கூடாதுன்னு பாத்தியா?
இல்ல Loudspeaker போடுங்க. என்ன சொல்றாருன்னு கேக்கலாம். அப்படியே பாடட்டு வரல.
சந்தோஷமா இருக்கும் கேக்குறதுக்கு. என்ன ஜி நீங்க இப்ப நான் எடுக்க மாட்டாரா?
Hello. Sir. Hi Sir. Hi Pa. எப்படி இருக்கீங்க Sir?
Good Good. What's happening? Sir அந்த Beast First Song Ready பண்ணிட்டோம் Sir.
First பாட்டு இப்ப தான் Ready பண்ணிருக்கீங்களா?
Super. எப்படி வந்திருக்கு?
Sir நல்லா வந்திருக்கு Sir. Super-a வந்திருக்கு Sir. Sir செம்மையா வந்திருக்கு Sir.
அது யாருப்பா அது மூணாவது? Sir அது Surprise Sir.
இப்பயே சொன்னா Leak ஆயிடும் Matter. என்ன மாதிரி பாட்டு நீ?
Sir இது வந்து... சொல்லுப்பா. போட்டோ எடுத்ததுல்ல சொல்லு.
Sir Arabic Kuthu Sir. ஆங். புரியல என்ன? Sir Arabic Kuthu Sir.
Arabic Okay. Kuthu Okay. அதென்ன Arabic Kuthu? புதுசா இருக்கு.
அது இப்ப தான் Anirudh கண்டுபிடிச்சிருக்கான்ல்ல Sir.
கண்டுபிடிக்கிறீங்களா? யோவ் என்னய்யா Scientist மாதிரி பேசுற?
எங்க அனி பாடி காட்டு. Yes Sir. Ready Sir. Ready Sir.
ஹலமுத்தி ஹபீபோ ஹலமுத்தி ஹபீ வந்தாலே ஹலமுத்தி ஹபீபோ.
ஒரு நிமிஷம். Sir. ஒண்ணுமே புரியல. யாரு அழுதது?
இரு இரு இரு. அது புரியல தான் Sir. But ஆனா வந்து நல்லா வந்துரும் Sir.
Sir Super-a வந்துரும் Sir. ஆமா எங்களை நம்புங்க Sir.
அப்படி எல்லாம் உங்களை நம்ப முடியாது. நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுங்க?
நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு பாட்டு எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருங்க.
நான் வச்சிடறேன். நம்பணுமா உங்க ரெண்டு பேரையும்?
நம்புற மாதிரி மூஞ்சியா அது ரெண்டு மூஞ்சி.
என்ன ஜி? பிடிச்சிருக்கா போல. Just miss ஆனா நம்மள ஏமாத்திடுவாங்க போல இருக்கு.
மாத்துவாயே. ம்.
என்ன Sir? என்ன நெனச்சா? நல்லா தான் இருக்கு. Sir Pan World பாட்டு Sir.
கேளுங்க. ஹலமுத்தி ஹபீபோ ஹலமுத்தி ஹபீ வந்தாலே ஹலமுத்தி ஹபீபோ ஹலமுத்தி ஹபீ வந்தா ஹலமுத்தி ஹபீபோ ஹலமுத்தி ஹபீ வந்தாலே ஹலமுத்தி ஹபீபோ ஹலமுத்தி ஹபீ ஓ ஓ.
End of transcript · 253 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.