0:00

வேல் உண்டு வெடி இல்லைன்னு சொன்னாங்க. நீங்க அதெல்லாம் Criticize பண்ணி பேசாதீங்க.

0:06

எங்களுக்கெல்லாம் பாதுகாப்பே தேவை. எங்களுக்குப் Police போட்டுப் பாதுகாக்கணும். தேவையில்லை.

0:09

நாங்க அப்படின்னு கொலைக்குத் தோன்றும் பண்ணல.

0:14

முடிவு வந்து அரசியல்வாதி கையில தான் இருக்கு.

0:20

திருக்காளச்சேரி before, முருகன் அழகன் திருமண ஸ்தலம்.

0:22

எல்லா பக்கத்துல இருந்து முருகனை வணங்கிறதுக்கு பக்தர்கள் நாளும் பொழுதும் மேலயும் பொழுது ஒண்ணுமே வர்றாங்க.

0:27

அன்னை மீனாட்சியுடன் மைந்தனாக இருக்கக்கூடியவர். அறுபடை வீடுகளில் முதல் படை.

0:30

இந்த நிலையில கார்த்திகை தீபம் ஏற்றுவது வந்து ஒரு பேச்சு பொருளா இருக்கு.

0:34

స్థாணிக பற்றுகள் தான் இதுக்கெல்லாம் காரணம் அப்படின்னு தொடர்ந்து சமூக வலைதளங்கள்ல வந்து தொடர்ந்து அவதூறுகளை பரப்பிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு தொடர்ந்து செய்திகள் வந்துகிட்டே இருக்கு.

0:42

முருகனுக்கு சேவை செய்யக்கூடிய உங்களுக்கு இந்த நிலையில என்ன நிலை தற்போது?

0:45

எங்களுக்கு எந்த நிலையும் இல்லை. கெட்ட நிலை இல்ல.

0:48

நாங்க கோயில் பழக்க வழக்கங்களை செஞ்சுகிட்டு இருக்கோம்.

0:52

அதைத் தான் நாங்க சொல்லிக்கிட்டு இருக்கோம்.

0:54

கோயிலுக்கும் அதைத் தான் சொல்லியிருக்கோம்.

0:56

அவங்க எங்களுக்கிட்ட கோயில்ல என்ன பழக்கம் அப்படின்னாங்க.

1:00

1996 ஆண்டு முதல் இன்று வரை என்ன முறை அனுசரிக்கப்பட்டதோ அந்த இது தான் இன்னைக்கு வரை அனுசரிக்கப்பட்டது.

1:09

வேற எதுவும் ஒண்ணும் இல்ல. இப்ப புதிதாக இப்ப ரெண்டு வருஷம் தீபத்தூண்ல ஏத்தறாங்க.

1:15

அதுக்குரிய முறை வழிமுறை Supreme Court கொடுத்தாலும் போக முடியாத நிலையில இருக்கோம்.

1:21

அதுக்கு எங்களுக்குரிய நிர்வாகம், அறநிலையத்துறை, கோயில் இவங்க எல்லாம் செஞ்சு கொடுத்தா அந்த இடத்துல போய் ஏத்த தயாராகத்தான் இருக்கோம்.

1:30

எங்க மேல எங்க faultல வரல. ஆனா நடந்து போற பாதை கிடையாது.

1:35

நீங்கப் போய்ப் பார்த்திருப்பீங்க. அதனால நடக்கவே முடியாது. அதுவும் ஒரு அடமடக்கம்.

1:40

வழுக்கி விட்டுச்சுன்னா எப்படி எவளோ எங்க விழுகிறது தெரியாது.

1:43

ஆனா அந்த மாதிரி இருக்கு. அதனால நீங்க அதெல்லாம் செஞ்சு கொடுங்க.

1:47

இங்க ஏத்துற தீபத்தை அங்க ஏத்த தயாராகத்தான் இருக்கோம்.

1:50

Government தயாராக இருக்கு. ஆனால் செய்யறதுக்குரிய time இல்ல.

1:54

அதனால as usual status quo maintain பண்ணி அதை செஞ்சிருக்கோம்.

2:00

ஒரு பக்கம் தமிழக அரசு வந்து அதை Survey கல்லுன்றாங்க.

2:02

மறுபக்கம் பக்தர்கள் எல்லாரும் இல்ல அது தீபத்தூண் தான்ன்றாங்க.

2:05

நான் ஒன்னு சொல்றேன். ஒரு அந்தப் பெருங்குடியில் Airport form பண்றதுக்கு ஆரம்பிச்ச காலத்துல அங்க போய் ஒரே ஒரு flight வருமா?

2:14

ஆறு மணிக்கு அங்க இருந்து வந்து ரெண்டு பேர் தீபத்து அந்த தீபத்தூண்ல தீபத்தூண்ல விளக்கு போட்டுட்டு ஆறரை மணிக்கு அந்த flight போட்ட உடனே அணைச்சிட்டு போனாங்க.

2:24

அதுவும் இருக்கக்கூடாதா? எத்தனையோ சந்தேகங்களை கிளப்பும்.

2:28

அதுக்கு எல்லாத்துக்கும் record இல்ல. அதனால தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சந்தேகத்தை கிளப்பிக்கிட்டே இருக்காங்க.

2:33

முடிவு owner கையில நிர்வாகம் பார்த்து செய்யறது தான்.

2:37

அதை நாங்க செய்ய தயார். குன்றுக்கு உடம்பெல்லாம் அப்பன் முருகன் குன்று இருப்பாங்க.

2:40

ஆனா நாங்க அந்த உச்சி ல இருக்கக்கூடிய அந்த உச்சி பிள்ளையார் கோயிலை ஏன் ஏத்தணும்?

2:43

அதை ஏத்தக் கூடாதா? அப்படின்னு தொடர்ந்து அமைப்புகள் வச்சுக்கிட்டே இருக்காங்களே.

2:47

இல்லங்க. போராட்டங்கள் அமைதி நாங்க ஏத்திக்கிட்டு தான் இருக்கோம்.

2:50

இந்த இந்த அந்த 96ல 11வது PC meeting போட்டிருக்கோம்.

2:55

இந்த நீதி இருக்காரு. கதிரேசன் இருக்காருல்ல. குமார் இருக்கான்.

2:59

எல்லா நிபுணர்களும் இருக்கு. close friends.

3:02

அவங்களுக்கும் தெரியும். நான் பேசிட்டு வந்த எல்லாமே.

3:04

கடைசியா CM சொன்னாங்க. அங்க ஐதீகப்படி ஒரு இடத்தை set பண்ணிட்டோம் அப்படின்னு பண்ணியாச்சு.

3:14

அப்புறம் அப்ப Hindu Bhaktha Sabha தியாகராஜன் வந்து தருண பொய்க்கிட்டு இருக்கறதுல ஏத்துங்க அப்படின்னாரு.

3:20

Hindu முன்னணி ஸ்ரீதர் அண்ணி இருக்கிற சேர்ந்தவங்க இப்ப அந்த தீபத்தூண் பகுதியில ஏத்துங்க அப்படின்னு சொன்னாங்க.

3:26

இப்படி ஆளுக்காவது ஏத்துனாங்க. அப்ப அந்த அம்மா ஒரு minute கோயில் உரிமை நம்ம உரிமை.

3:31

இடம் நம்ம இடம். ownership நம்மது. செய்யக்கூடிய அதிகாரம் நமக்கு இருக்கு.

3:35

ஆனா நீங்க ஐதீகம் பார்த்து செஞ்ச இடத்துல ஏத்துங்கன்னு சொல்லி அப்ப உத்தரவு போட்டுருக்காங்க.

3:39

96ல கார்த்திகை மைந்தருக்கு கார்த்திகை தீபத் திருவிழா அன்னைக்கு ஏத்தக்கூடிய அந்த விளக்கு ஒவ்வொரு வருஷமும் இது மாதிரி போய்கிட்டு இருக்கு.

3:45

இதற்கு தீர்வு தான் என்ன? முடிவு வந்து அரசியல்வாதி கையில தான் இருக்கு.

3:49

இல்ல. ஆட்சிகள் மாறுது. மாறுனாலும் அவங்க குணங்கள் மாறல.

3:52

ஆட்சிகள் மாறாம. ஆட்சிகள் மாறினாலும் குணங்கள் மாறல.

3:55

எங்களுக்கெல்லாம் பாதுகாப்பே தேவை. எங்களுக்குப் Police போட்டுப் பாதுகாக்கணும். தேவையில்லை.

4:00

நாங்க அப்படின்னு கொலைக்குத் தோன்றும் பண்ணல.

4:02

ஓடிப் போகப்போறோம் இல்ல. இப்ப நாங்க இந்தப் Police போட்டோம்னா இந்த வீட்டை விட்டு வெளிய போக முடியாம உட்கார்ந்திருக்கோம்.

4:07

வேல் உண்டு வெடி இல்லைன்னு சொன்னாங்க. வேலோட இருக்கக்கூடிய அந்த முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உங்க வாசல்லே துப்பாக்கி ஏந்திய காவலர்களை வைக்கிறாங்க.

4:13

நீங்க அதெல்லாம் Criticize பண்ணி பேசாதீங்க. அது வேண்டாம்.

4:16

It is a Government rule. Government policy.

4:19

பாதுகாப்புக்காக ஆமா அவங்க கடமையை செய்றாங்க.

4:23

இப்ப வர்றாரு ஒரு ஒரு मंत्री வர்றாருன்னா அவங்கள Protection போடணும்ன்றது அவங்க Policeஸாருடைய கடமை. அதிலிருந்து நான்.

4:31

வரக்கூடிய நாட்கள்ல நம்முடைய இந்த நிலைப்பாடு, கோவில் மழையில இந்த கார்த்திகை தீபம் இதே தான் தொடரும்னு நினைக்கிறீங்களா? என்ன பண்ணா நல்லா இருக்கும்?

4:37

மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும். மேல ஊட்டி ஏத்தறதுக்கு ஆசையா தான் இருக்கு. ஏத்தலாம்.

4:43

நாங்க நேற்று வரை நேத்து நா அஞ்சு மணி வரைக்கும் ஏத்தறதுக்குரிய ஜாமா எல்லாம் எடுத்துட்டு போய் Ready வச்சிருக்கோம்.

4:50

போன தடவையும் அப்படி தான் கொண்டு போய் படி ஏறும்போது என் பையனை திருப்பி விட்டாங்க.

4:54

இந்தத் தடவை இப்ப எடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு Permission வரல. பாதையும் சரியா இருக்கணும்ன்னு வேண்டுறீங்க.

4:58

பாதை தான் Main. நெல்லித்தோப்பு வரையிலும் போயிடலாம்.

5:02

நெல்லித்தோப்பு ஒட்டு தீபத்தூண் வரையிலும் போற பாதையை முறைப்படி கட்டிக் கொடுத்து படிகள் கட்டி கொடுத்து ரெண்டு பக்கமும் Side Band கைப்பிடி போட்டு மின் விளக்கு வசதி பண்ணி கொடுத்தா நிச்சயம் போய் ஏத்தலாம்.

5:16

என்ன மாதிரி வேணும்ங்க பாதை உங்களுக்கு? இந்த படிக்கட்டு கட்டி இருக்காங்கல்ல அந்த மாதிரி தான்.

5:19

யார் செஞ்சு கொடுக்கணும்? அறையில அறையில அறையில அறையில அறையில.

5:23

தொல்லியல் துறை வந்து அவங்க portion தான் அதிகாரம்.

5:26

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது அறையில இருந்து தலையிட முடியாது.

5:29

இந்தக் கோயிலை முழுக்க முழுக்க முக்காவாசி பகுதி வந்து அறையில தலைக்கு தான் சொந்தம்.

5:34

ஒரு portion Muslim Dargha சொல்லுறோம். ஒரு portion Archaeology Department இப்படி மூணு பேருடைய சேர்ந்த ஒரு combined தான் இருக்கு.

5:44

அதனால அவங்கவங்க பகுதியில அவங்கவங்க permission கேட்டு Government செஞ்சுக்க வேண்டியது.

5:49

நம்முடைய சானிய பற்றுகளுடைய தற்போதைய நிலை என்ன?

5:51

தற்போதைய நிலை கோயில் சொல்றது தான் Sir செய்ய முடியும்.

5:54

நாங்க கோயிலை மீறி செய்ய முடியாது. எங்க வாழ்வாதாரம் அவங்க கிட்ட இருக்கு.

5:58

அதனால நாங்க அவங்க சொல்றது தான் கேட்க முடியும்.

6:00

நன்றிங்க.

End of transcript · 758 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal