0:00

இப்ப ஆந்திரா தான் பூர்வீகம். எல்லாத்துக்குமே தெலுங்கு ஆளுங்களுக்கு கம்மவார் எங்களுக்கு எல்லாம் கம்மவார் நாயுடுன்னு சொல்றோம் இல்லையா?

0:06

கம்மவார் நாயுடு. ஆமா சார். ஆமா இதெல்லாம் ஆந்திரா தான் பூர்வீகம். அங்கிருந்து வந்தவங்க தான்.

0:11

சரிங்க சார். அங்க இருக்கும்போது இந்த முஸ்லிம்கள் படையெடுத்து வந்தாங்க இல்லையா?

0:15

ஆமா சார். ஆமா சார். அப்ப பெண்களைக் காப்பாற்றறதுக்காக ஆண்கள் fight அவங்களோட against fight பண்ணியிருக்காங்க.

0:22

ஓகே சார். அந்த படையெடுப்பு வந்தவங்ககிட்ட fight பண்றதுல இப்படி நிறைய பேருக்கு உயிர் போயிருது இல்லையா அங்க போயி? ஆங்.

0:31

அத வந்து உடனே இவங்க வந்து பெண்கள் வந்து உடன்கட்டை ஏறிருக்காங்க.

0:35

உடன்கட்டையோ? அப்படி உடன்கட்டை ஏறினவங்க நிறைய பேரு.

0:39

அதுல எங்க குலத்துக்கு மல்லின்னாருங்கிறது எங்க குலம்.

0:42

பிள்ளைமார் ஆங். மல்லின்னாரு. வல்லினார், வல்லினார். மல்லின்னாரு.

0:46

எம், எம். எம், எம். மல்லினார், மல்லினார். குளம்.

0:49

மல்லிப்பூ சொல்வோம் இல்லையா? மல்லின்னாரு.

0:50

மல்லி, மல்லிப்பூ சொல்றது. ஆமா சார். மல்லின்னாரு. ம்.

0:53

மல்லினார் குணம். குளம், குளம், குளம். குளம்.

0:56

எங்க குளம் வந்து மல்லின்னாரு. ஆங். அதுக்கு வந்து லிங்கம்மாங்கிறதுதான் எங்களுடைய குல தெய்வம்.

1:01

லிங்கம்மா. ஓ ஓகே சார், ஓகே சார். அது வெங்கடசாமி நாயுடு. அவர் husband.

1:09

ஓ வெங்கடசாமி நாயுடு. இவங்க எல்லாம் உடன்கட்டை ஏறினதுனால இவங்கள வந்து இதுதான் கும்பிட்டுட்டு இருக்காங்க.

1:15

குல தெய்வம் ஆயிடுச்சு. குல தெய்வமா? இவங்க எல்லாம் உடன்கட்டை ஏறினாங்க.

End of transcript · 158 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal