உண்மை, பணிவு மற்றும் நன்மையின் சிறப்பு
43 sec Faith
43 sec Faith
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பதும் பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பதும் பண்பாகும் இந்த நான்கு கட்டளை அறிந்து மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
End of transcript · 45 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.