0:00

Hi guys. வாங்க தம்பி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வைரலான இந்த ப்ரௌட் கொத்துவை பார்த்திருப்பீங்க.

0:04

கொத்தடிமை. We are proud கொத்துஸ். மீண்டும் மீண்டும் சொல்வோம் நாங்கள் கொத்தடிமைகள் தான். இது கொத்தடிமை கூட்டம் தான்.

0:09

கருப்பு சட்டையை போட்டுக்கிட்டு கழக வசனத்தை பேசுறதால பார்க்க பெரிய பகுத்தறிவாளர் மாதிரி தெரியுறாருல?

0:13

ஆமா. அதெல்லாம் இல்ல. தலைவன் ஒரு பக்கா பச்சை பூமர்.

0:16

ஆஹா, சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்கய்யா. அம்பேத்கர், பெரியார்னு சொல்லி நமக்கு பாடம் எடுத்துட்டு எவ்வளவு உஷாரா அவங்க வேலையை பார்க்குறாங்கன்னு பாருங்களேன்.

0:23

உண்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர் சேரமான் பெருமாள் அப்படின்னு சொல்லக்கூடியவர்தான் இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர்.

0:29

தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னர் முஸ்லிமா மாறினாராம்மா.

0:32

அதுக்கான வரலாற்று ஆதாரமெல்லாம் இவர்கிட்ட இருக்குதாம்மா.

0:35

என் செருப்பை நான்... இந்த ப்ரௌட் கொத்துவை தான் இன்னைக்கு நாம பொளக்க போறோம். சோ, வீடியோக்குள்ள போவோமா?

0:39

ஓ வெறிக்கலாம் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதா ஃபிரீ. பின்னி பெடலெடுடா.

0:42

ஃபர்ஸ்ட் நம்ம பச்சை பூமருடைய இந்த ஸ்டேட்மெண்ட்டை கேட்டுட்டு வாங்க.

0:45

நான் போய் அந்த முஹம்மதை பார்க்கணும். என்னை அழைச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டு மன்னர் அந்த சவுதி அரேபியாவிலிருந்து வந்த வியாபார குழு கிட்ட கேட்கிறார்.

0:51

அங்கே சவுதிக்கு அழைச்சிட்டு போறாங்க. அவர் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

0:53

சவுதியிலிருந்து வந்த வியாபாரிகள்கிட்ட நான் முஹம்மது நபியை பார்த்தே ஆகணும் அப்படின்னு சேர மன்னர் அடம் பிடிச்சாராம். அவங்க கூட்டிட்டு போன உடனே சேர மன்னர் அங்கேயே மதம் மாறிட்டாராம்.

1:02

யார் சாமி இவன்? எங்கிருந்து வந்திருக்கான்?

1:04

என்னண்ணே நீங்க? பாதி கதையைத்தான் சொல்றீங்க.

1:07

திரும்பி வந்த அவர் பாதி கேரளாவை பாகிஸ்தானுக்கு பத்திரம் போட்டு கொடுத்தார். அதை சொல்ல மறந்துட்டீங்க பாருங்க.

1:10

தம்பிக்கு கற்பூர புத்தி. டப்புன்னு பிடிச்சுட்டாப்ள.

1:12

கேட்கிறவன் கேனையா இருந்தா கடப்பாரை காத்துல பறந்துதுன்னு... ஏதாவது சொல்ற போறேன்.

1:16

நல்லா வருது, வேணாம்னு பார்க்கிறேன். பசுமையான கேரளாவை விட்டுட்டு பாலைவனத்துக்கு அவர் போனார்னு சொல்றதே ஒரு பச்சை உருட்டு.

1:20

இதுக்கு பிளாஷ்பேக் ஸ்டோரியெல்லாம் வேற இவர் வச்சிருக்காரு.

1:23

சேரமான் பெருமாள் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த ஒரு மன்னர் தன்னுடைய அரண்மனைக்கு மேலே நின்று மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் அன்னைக்கு இருக்கக்கூடிய சந்திரன் இரண்டாக பிளக்கக்கூடிய ஒரு காட்சியை பார்க்கிறார். நிலவு இரண்டாக பிளந்து தனிப்பட்ட முறையில்...

1:34

சேர மன்னன் மொட்டை மாடியில் நிலவை பார்த்துக்கிட்டு இருந்தாராம். அப்போ நிலா ரெண்டா உடைஞ்சு துண்டு துண்டா தூர போச்சாம்.

1:38

என்னென்ன? என்னென்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.

1:43

இருங்க இருங்க, கதை இன்னும் முடியல. முழுசா கேட்டுட்டு வாங்க.

1:45

முஹம்மது நபினு சொல்லக்கூடிய ஒருத்தர் வந்திருக்கிறார்.

1:47

அவர் சந்திரனை இரண்டு துண்டாக பிளந்து காட்டினார்கள்.

1:50

இந்த மாதிரியான ஒரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். கொடுத்த உடனே அந்த மன்னர் என்ன சொல்றாருன்னா, அப்படின்னா நான் போய் அந்த முஹம்மதை பார்க்கணும்.

1:54

அங்க அவரு நிலாவை ரெண்டா உடைச்சாராம். அதை அங்கிருந்து பார்த்துட்டு சேர மன்னன் சவுதி போனாராம்.

1:58

நிலாவை ரெண்டா உடைச்சா சவுதியெல்லாம் போக முடியாது, செத்துதான் போக முடியும்.

2:02

பூமியோட கிராவிட்டி இம்பேலன்ஸ் ஆகும். வேகமா சுத்தும்.

2:05

தாறுமாறா சுனாமி வரும். 24 ஹவர்ஸ் வெறும் 10 ஹவர்ஸா சுருங்கும்.

2:08

அலேக்கா உடைச்சு ஒட்ட வைக்கிறதுக்கு அது ஒன்னும் ஆயா சுட்ட அப்பளம் கிடையாது, நிலா.

2:11

இன்னும் என்னென்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கிற இல்ல நீ?

2:13

அது சரி, நல்லா இருந்த நிலாவை அவரா உடைச்சாரு?

2:15

நீங்க எப்படி திடீர்னு இறைத்தூதர் ஆனிங்க? நாங்க எப்படி உங்களை நம்புறது?

2:19

மக்கா வாசிகள் கேட்டுக் கொண்டார்கள் என்றும், அவர்களுக்கு சந்திரனை இரண்டு துண்டாக பிளந்து காட்டினார்கள்.

2:22

நீங்கதான் கடவுளுடைய கனெக்டர்னு நாங்க எப்படி நம்புறதுன்னு மக்கள் கேட்டாங்களாம்.

2:25

உடனே அவரு நிலாவை ரெண்டா உடைச்சார். ஏய் இரு, அதுக்கேன் நிலாவை ரெண்டா உடைக்கணும்?

2:28

கடப்பாரையை கையால வளைக்கிறது, கருங்கல்லை கசக்கி போடுறது, காலால் கிணறு வெட்டுறது, ஏன் பாலைவனமா இருக்குற சவுதியை பசுமையா மாத்துறது, இப்படி பல விஷயம் பண்ணி இருக்கலாமே.

2:34

அதை விட்டுட்டு ஏன் பப்ளிக் பிராப்பர்ட்டியை அவர் உடைச்சாரு?

2:38

இந்த மாதிரி நீ சொல்லிக் கொடுக்கிறதுனாலதான் கல்லு விட்டு அடிக்கிறானுங்க, தீயை வச்சு கொளுத்துறானுங்க.

2:41

நிலாவை உடைச்சது கூட மேட்டர் இல்லை. ஆனா அதுக்கடுத்து நடந்ததுதான் ரொம்ப லாஜிக்கான ஸ்டோரி.

2:45

நிலவை பிளந்த செய்தியை பொறுத்தவரைக்கும் அது என்னன்றதை தெரிஞ்சுக்கிறதுக்காக சேரமான் பெருமாள் ஆசைப்படுறார் அப்படிங்கறதை தெரிந்து கொண்ட அந்த ஒரு அரேபிய கூட்டம் எடுத்துரைக்கவும் செய்றாங்க.

2:52

நைட் நிலாவை யார் உடைச்சாங்கன்னு சேர மன்னன் கேட்டாராம்.

2:55

சவுதியிலிருந்து வந்த வியாபாரிங்க அதை எங்க ஆளுதான் அங்க உடைச்சாருன்னு சொன்னாங்களாம்.

2:58

ஆமா, அரேபியா அடுத்த தெருவில்தான் இருக்குது. டவுட் வந்தவுடனே டக்குன்னு வந்து கிளியர் பண்ணிடுவாங்க.

3:01

(laughter) அங்க நடந்ததை பார்த்துட்டு உடனே அந்த குரூப் அங்கிருந்து கிளம்பி இருந்தா கூட இங்க வந்து சேர்றதுக்கு அஞ்சு மாசம் ஆயிருக்கும். அதுவரைக்கும் சேர மன்னர் வேற வேலை வெட்டி இல்லாம, நிலா... நிலா... அப்படின்னு சுத்திட்டு இருந்தாரு, இல்ல?

3:13

நிலா... நிலா... இந்த இத்துப்போன ஸ்டோரிக்கு இவரு கேரண்டி வேற கொடுக்குறாரு.

3:17

ஏதோ ஒரு கட்டுக்கதை மாதிரி இருக்கு அப்படின்னு நீங்க கடந்து போகணும்னு அவசியம் கிடையாது.

3:21

இது ஏதோ கட்டுக்கதை மாதிரி இருக்குன்னு நினைச்சு யாரும் கடந்து போகணும்னு அவசியம் கிடையாது.

3:24

ஆமா, யாரும் கடந்து போகணும்னு அவசியம் கிடையாது. கொஞ்சம் கலாய்ச்சு விட்டுட்டு போங்க, பொருத்தமா இருக்கும்.

3:26

(laughter) ஆக்சுவலா இந்த மாதிரியான நம்பிக்கைகள் எல்லா மதத்திலுமே இருக்கும்.

3:32

சோ, அதனால நான் குறை எல்லாம் சொல்லல. ஆனா பெரியாரிஸ்ட் அப்படின்ற பேர்ல சபரிமலையில ஆரம்பிச்சு நாம சாமி கும்பிடுறது வரைக்கும் எல்லாத்தையும் கேவலமா பேசிட்டு, இப்ப இவங்க கதையை நேக்கா நம்ம ஹிஸ்டரியோட கனெக்ட் பண்றாங்க.

3:40

ஆ, சோகா, சோகா.

End of transcript · 620 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal