0:00

உனக்கு 100 rupees note பிடிக்குமா இல்ல 500 rupees note பிடிக்குமா?

0:02

இதென்ன கேள்வி? 500 rupees note தான். உனக்கு?

0:05

எனக்கு உன் voice note தான் பிடிக்கும். என்ன எழவு இது?

0:10

Suppose நான் ஒரு கொசுவா மாறிட்டேன்னு வை.

0:12

நீ நான் உன்னைக் கடிச்சு உன் ரத்தத்தை குடிக்க allow பண்ணுவியா இல்ல நான் அடிச்சு கொல்லுவியா?

0:15

என் body-la இருக்கிற ஆறு liter ரத்தத்தையும் அப்படியே குடிக்க விட்டுருவேன்.

0:18

ஆனா வாரன் ரத்தத்தையும் குடிக்க விடமாட்டேன்.

0:20

ஏன்னா உன் ரத்தத்தோட என் ரத்தத்தை மட்டும் தான் கலக்கணும்.

0:22

என்ன எழவு இது?

0:26

உங்க வீட்ல எறும்பு chocolate piece இருக்கா? இருக்கு ஏன்?

0:28

அப்ப அதை எடுத்து உன்னைச் சுத்தி ஒரு வட்டம் போட்டு வச்சுக்க.

0:30

நீ இப்ப நினைச்சு எறும்பு வச்சிரப்போகுது.

0:32

என்ன எழவு இது?

0:35

நமக்குக் கல்யாணம் ஆயிட்டா எங்க அம்மா சாமி கும்பிடவே விட்டுருவாங்க. ஏன்?

0:38

உனக்குக் கல்யாணம் ஆச்சுன்னா சாமி கும்பிடறத விட்டுடுவேன்னு உங்க அம்மா சபதம் எடுத்துருக்காங்களா?

0:41

அதான் மகாலட்சுமி நீயே வீட்டுக்கு வந்துருவியே.

0:43

அப்புறம் எதுக்கு வேற சாமி? ஆனா, ஆனா.

End of transcript · 126 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal