மாணவர் போராட்டத்தில் மைக் பறிப்பு: பேச்சுச் சுதந்திரம் குறித்து கேள்வி

Translate Original on X

3 min Politics

0:00

இல்ல நீங்க யாருங்க? நீங்க சொல்லி நான் பேசணுமா? Am I your puppet?

0:05

இல்ல எனக்கு புரியல. யாருங்க நீங்க? இல்ல நான் பேசணும். ஏங்க, என் சைடு நியாயத்தை நான் பேசணுங்க.

0:15

என்னங்க ரிலாக்ஸ்? ப்ரோ ஸ்டூடென்ட் ப்ரோடெஸ்ட்னு தான கூப்பிட்டாங்க?

0:24

மாணவர்களுக்காக பேசுங்கன்னு தான கூப்பிட்டாங்க?

0:27

அதுதானேங்க நான் பேசிட்டு இருக்கேன்? கூப்பிட்டு வச்சு, படத்தை போய் பார்த்த ஜோக்கர்ஸ்னு சொல்றாங்க. நான் படத்தை போய் பார்த்தேங்க.

0:35

நான் ஒரு நாள் ஒரு படத்தை பார்த்தா நான் வந்து ஜோக்கரா? வெற்றிமாறன் சார் உட்கார்ந்திருக்காருல்ல, அவர் எத்தனை படங்கள் எடுத்திருக்காரு?

0:42

அப்போ அவரையும் சேர்த்து ஜோக்கர்னு தான் கூப்பிடுறீங்களா?

0:45

இல்ல, இது ப்ரோ டெமாக்ரசி, ஜனநாயகத்துக்காக நம்ம போராடுறோம்னு சொல்றாங்க இல்ல?

0:50

மைக்ல நான் பேசிட்டு இருக்கேன், நடுவுல மைக்க புடுங்குறாங்க. இதுதான் அவங்க ஜனநாயக ஜனநாயகத்தோட லட்சணமா?

0:57

ஆங்? இல்ல, நீங்க எல்லாம் பார்த்தீங்க தானே? நான் என்ன சொன்னேன்?

1:03

I am here as a public. பப்ளிக்ல ஒருத்தியா ஸ்டூடென்ட்ஸ்க்கு ப்ரோடெஸ்ட் பண்ண, ஸ்டூடென்ட்ஸ் சப்போர்ட் பண்ணத்தான் வந்திருக்கேன்.

1:09

இந்த மேடையை பொலிட்டிக்கல் அஜெண்டாக்காக யூஸ் பண்ண எவனா இருந்தாலும் நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.

1:15

நீங்க 100 பேர் இருங்க, 1000 பேர் இருங்க. எனக்கு அதை பத்தி கவலை இல்லை.

1:19

துரத்திட்டாங்க என்னை, மைக்க புடுங்கி துரத்தி இருக்காங்க. இதுலயே புரியுது இவங்க டெமாக்ரசியோட லட்சணத்தை.

1:25

டெமாக்ரசிக்காக இவங்க போராடல. அவங்க அஜெண்டா வச்சுதான் போராடுறாங்க.

1:30

And don't fall for this trap. எல்லாரையும், நீங்கதானே இருந்தீங்க?

1:37

அப்போ நான் சொல்லிட்டு தான் வந்தேன். எனக்கு என்ன தோணுதோ என்னோட தனிப்பட்ட ஒப்பினியன் தான் நான் பேசுவேன்னு.

1:44

நீங்க தேவையில்லாம கான்ட்ரவர்சி கிரியேட் பண்றீங்கன்னா, நான் என்ன இவங்களுக்கு பப்பெட்டா? இவங்க யாரு?

1:49

நான் யாரையும் சொல்லி வரல, யாரையும் கேட்டு வரல. எனக்காக நான் வந்திருக்கேன்.

1:54

பேசுறதுக்கு சுதந்திரம் கொடுக்காத இவங்க சுதந்திரத்துக்கு போராடுறாங்க.

1:59

இதோட போலி ப்ரோடெஸ்ட். நான் சொல்றேன் கேளுங்க. மத்த ப்ரோடெஸ்ட் டெல்லில என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல, நான் அங்க போகல.

2:05

இப்பவும் சொல்றேன், 100% support for the students. Salute to Sonam Wangchuk.

2:10

மகாத்மா காந்தி ரேஞ்சுல நீங்க இருக்கீங்க சார். சல்யூட், ஹியூஜ் சல்யூட். கால்ல விழுந்து நான் வந்து உங்க பிளெஸ்ஸிங் வாங்குறேன்.

2:16

ஸ்டூடென்ட்ஸ் கால்ல விழுந்து நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்.

2:19

ஆனா இன்னைக்கு இங்க நடக்குற ப்ரோடெஸ்ட் போலி ப்ரோடெஸ்ட்.

2:22

என் கையில இருந்து மைக்க புடுங்கி இருக்காங்க.

2:25

நான் என்ன சொன்னேன்? Just because I have watched a movie of my favorite star, I don't become a joker.

2:32

If you are really democratic, then you should allow me to speak out freely.

End of transcript · 306 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal