0:00

ஒரு சாதாரண விஷயத்தை அன்எக்ஸ்பெக்டடா சாஸ் கொட்டிடுச்சு, அவன் துடைச்சான். அதுல என்ன இருக்கு?

0:04

சிவா, he just helped. இதப்போய்... இதப்போய் பெருவிஷயமாக்குற?

0:07

ஏய், எதுடா ஹெல்ப்?

0:14

ஏய், ஏய், ச்சீ! என்ன பண்ற?

0:20

இது கஷ்டம். இது கஷ்டம். இதே மாதிரி அவளுக்கு முதுகுல கொட்டி, அதை அப்ப நீ துடைச்சு விட்டுருந்தேன்னா அதுக்கு பேரு ஹெல்ப்.

0:27

இப்ப தான் நீ துடைச்சில்ல? இதுக்கு எதுக்கு ஹெல்ப்? அவளுக்கு என்ன கையா இல்ல?

0:35

வெரி குட்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்.

0:38

பாத்தியா? பாத்தியா? தொட்டதுக்கே அவ என்ன பண்ணா பாத்தியா?

End of transcript · 66 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal