கோயில் பாரம்பரியச் சிதைவு: அறநிலையத்துறை மீது விமர்சனம்
2 min Filmed in India Politics
2 min Filmed in India Politics
ஓட்டரசியல் வந்து Election time வந்து போயிட்டு ஒரு ஒரு கோயிலை அடிச்சுருவாங்க.
திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க அப்படின்னு சொல்லப் போறீங்களோ?
எனக்கு என்னமோ அப்படி தான் நீங்க ஏதோ plan பண்றீங்கன்னு நினைக்கிறேன்.
மாதேஷ், நான் என்ன சொல்றேன்? நீங்க எனக்கு ஓட்டே போட வேணாம் மாதேஷ்.
நீங்க திமுகக்கே ஓட்டு போடுங்க. இல்ல வேற எந்த கருமத்துக்கு வேணாலும் நீங்க ஓட்டு போடுங்க.
ஓட்டுங்கறதையே மறந்துருங்க. நான் கேக்குறது என்ன தெரியுமா?
வெள்ளைக்காரன் ஒரு தூண், நம்மகிட்ட இருந்து ஒரு தூண் கிடைச்சுட்டா, அதை எடுத்துட்டு போய் ஒரு மிகப்பெரிய AC building ஒரு மிகப்பெரிய கோடிக்கணக்கான ரூபாய் செலவு செஞ்சு அந்தத் தூணை வச்சு பாருங்க இந்தியாவுல இருந்து இந்தத் தூணை எடுத்துட்டு வந்துருக்காங்கன்னு அவன் காட்டுறான்.
ஆனா ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான தூண்கள் உங்க கிராமத்துலயும் எங்க கிராமத்துலயும் அழிஞ்சிட்டு இருக்கு.
அறநிலையத்துறை தினம் நாலொரு மேனியையும் பொழுது ஒரு வண்ணமுமா அழிக்கிட்டு இருக்கு.
AC மாட்டுறதுக்கு அந்த பாரம்பரிய தூண்ல ஓட்டை போடுறான்.
கரண்ட் குடுக்குறதுக்கு பாரம்பரிய சிலையை உடைக்கிறான்.
நம்ம நம்மகிட்ட இருநூத்தி ஐம்பது ரூபாய்ல இருந்து ஆயிரம் ரூபாய் காசு குடுக்குறதுக்காகக் கம்பி வைக்கிறான் பாத்தீங்களா?
அதுல நம்ம floor இருக்கு இல்லையா? நமக்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் இயற்கையில எந்தப் பூகம்பத்தாலயும், புயலாலயும், மழையாலயும் சேதப்படுத்த முடியாத அந்தக் கோயிலுடைய அந்த அந்த flooring தரையை drill வச்சு ஓட்டையை போட்டு அந்த கம்பியை வைக்கிறான்.
நீங்கக் கூட்டத்தை கட்டுப்படுத்துறதுக்காகத் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படல.
காசு புடுங்குறதுக்காக அமைக்கப்படுது. காசு புடுங்குறதுக்காக அமைக்கப்படுது மாதேஷ்.
சிதம்பரம் கோயில்ல தடுப்பு கம்பிகள் இல்லையே.
ஏன்னா அங்க காசு புடுங்கல. ஏன்னா அங்க அறநிலைய அபகரிப்பு துறை உள்ள வரல.
ஆனா திருவண்ணாமலை கோயில்ல அவ்வளவு காசு புடுங்குறாங்க.
கோயில் பிரகாரத்துக்குள்ள guest house கட்டுறாங்க திருவண்ணாமலைல.
நான் சொல்றது குறைந்தபட்சம் நம்முடைய பாரம்பரியம், நம்முடைய பழங்கால பொக்கிஷங்கள், நம்ம எல்லாம் நம்முடைய மன்னர்கள் கட்டுனது.
ஒரு கோபுரத்துக்காக உயிரை விட்டவங்க எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? நான் சொல்றது நீ ஓட்டு போட வேணாம் மாதேஷ்.
கொஞ்சம் யோசி. நம்முடைய அறம் அழிக்கப்படுது.
நம்முடைய வாழ்வியல் வழிமுறை அழிக்கப்படுது.
நம்முடைய பொக்கிஷங்கள் அழிக்கப்படுது. ஆயிரம் ஆண்டு, இரண்டாயிரம் ஆண்டு கோயில்கள் இங்க சிதைக்கப்படுது.
இவங்க அரசியல் அரிப்புக்காக அதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.
இந்து தர்மத்தைத் திட்டுவது எங்களுடைய அரசியல்னு சொல்றாங்க.
இந்து கோயில்களை கொச்சைப்படுத்துவது, இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்துவது, இந்து மந்திரங்களை கேவலப்படுத்துவது, இந்துக்களை முட்டாள்களாக சித்தரிப்பது எங்களுடைய அரசியல்னு சொல்றாங்க.
எதுக்காக தெரியுங்களா? இப்படி எல்லாம் செய்தால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எங்களுக்கு அந்த இருபது percentage pocket தான் போயிடும்ன்றாங்க.
இதைவிட எங்களுடைய இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்களை, அந்தப் பெருமக்களை கேவலப்படுத்துற விஷயம் ஒன்னும் இல்லைன்னு BJP பேசும்.
End of transcript · 300 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.