சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் மலைத் தலம் பற்றிய கேள்விகள்
32 sec Filmed in India Faith
32 sec Filmed in India Faith
இப்ப நான் கௌரிபாளையத்துல உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெளியிலதான் நிக்கிறேன்.
இப்ப என்னோட கேள்வி என்னன்னா, இது சிக்கந்தர் தர்கானா?
அப்ப திருப்பிரகுன்றம் மலை மேல இருக்கிறது என்னது?
இரண்டாவது question, திருப்பிரகுன்றம் மலை மேலதான் சிக்கந்தரோட தர்கா இருக்குன்னா, அப்போ சிக்கந்தரை பாறைக்குள்ள எப்படி புதைச்சாங்க?
மூணாவது கேள்வி, அப்படியே பாறைக்குள்ள புதைச்சிருந்தாலும் அவரை ஏன் ஒரு கோயில், கோயில் மாதிரி ஒரு கட்டிடம் கட்டி அது உள்ள ஏன் புதைச்சிருக்காங்க?
அதை ஏன் அவரோட தர்கான்னு கூப்பிடப்படுது?
End of transcript · 57 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.