கருப்பு முருகானந்தம் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

3 min

0:00

ஒரு பதினாறு வயசு கூட வைக்காத பொண்ணை before marriage கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கூட்டிட்டு போனாரு இல்லீங்களா?

0:05

அங்கயே என்னைய வந்து use பண்ண ஆரம்பிக்கிறார்.

0:07

தாய் மாமா தானே அவரு.

0:09

ஸ்டார்டிங்ல வந்து கருப்பு முருகானந்தம் நான் அப்பான்னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன்.

0:12

அப்படியா? ஆமா. எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட ஒரு இருபத்தி ஒன்று வயசு மேல difference இருக்கு.

0:18

இவரு என்னைய வந்து ரொம்ப வலுக்கட்டாயமா இவரு என்னைய rape பண்றாரு.

0:22

என்ன சொல்றீங்க நீங்க? ஆமா.

0:26

கருப்பு முருகானந்தம் என் காலைப் புடிச்சுட்டு கதர்றாரு.

0:29

என் பொண்டாட்டிக்கு next நான் உன்னைத் தான் தொட்டுட்டேன்.

0:31

Helpனு வந்த பொண்ணை தொட்டது தப்பு தான். ஆனா நான் வந்து nature எனக்குத் தெரியல.

0:36

உன்னைப் பார்த்தா என்னால சும்மா இருக்க முடியாம நான் பண்ணிட்டேன்.

0:38

என்னை மன்னிச்சிரு. நான் அப்பக் கேக்குறேன்.

0:39

அப்பான்னு தானே கூப்பிட்டேன். மனசு எப்படி வந்துச்சு உங்களுக்கு அப்படின்னு கேக்குறேன்.

0:42

இல்ல நான் பண்ணது தப்பு தான். தப்பு தான்.

0:44

என்னை மன்னிச்சிருன்னு சொல்லிட்டு காலைப் புடிச்சு கைய புடிச்சு எல்லாம் கதர்றாரு.

0:47

அழுவுறாரு. அப்படியே கண்ணுல வந்து தாரத் தாரையா தண்ணி கொட்டுது.

0:53

நீங்க எங்க manipulate ஆறீங்க? அப்படி எங்க weak-ah இருந்தீங்க?

0:56

கருப்பு முருகானந்தம் எங்க உங்களை divert பண்ணாருன்னு நினைக்கிறீங்க?

0:59

இப்போ யோசிச்சு பார்க்கும்போது. பாசத்துக்காக ஏங்கிட்டு இருந்திருக்கேன்.

1:01

அப்படி என்ன பாசம் காமிச்சாரு கருப்பு முருகானந்தம் அப்பா?

1:04

இவர் வந்து என்னை hug பண்ணுவாரு. ஸ்டார்டிங் எல்லாம் வந்து அந்த hug வந்து நான் உதறிட்டு போவேன்.

1:09

அதுக்கப்புறம் காலப்போக்குல எனக்கு அது என்னவோ ஒரு பாதுகாப்பா தோணிடுச்சு.

1:15

கருப்பு முருகானந்தம் உங்க கூட வாழும்போது சொன்ன காதல் வசனங்கள் எல்லாம் என்னென்ன?

1:19

தங்கம், செல்லம், அம்மு, நீதான் என் உயிரு. இவ்வளவுதான்.

1:23

எப்ப பார்த்தாலும் இதைப் போல வார்த்தைகள் தான்.

1:26

செல்லமே என் தங்கமே அப்படியே தூங்கக் கண்ணை மூடிட்டு.

1:29

செல்லம், கோவம், தங்கம், தேனு. ஐயய்யோ அவருக்கு ரெண்டு பெண் குழந்தைகள். ஆமா.

1:35

நான் கேவலமானவன் தான்னு எல்லாம் message பண்ணியிருக்காரு உங்களுக்கு?

1:38

ம். ச்சச்சோ. எங்க ஓடி வர்றீங்கன்னு நானும் பாக்குறேன்.

1:42

சாதா பொண்டாட்டி இல்ல தங்க பொண்டாட்டி நீ.

1:44

அது என்ன சாதா பொண்டாட்டி தங்க பொண்டாட்டி வித்தியாசம் ஏதாவது இருக்கா என்ன?

1:47

தங்க பொண்டாட்டி, செல்ல பொண்டாட்டி நீ, தாண்டி எனக்கு உயிரே.

1:50

என்னாடி? ரெண்டு நாளைக்கு மேல எல்லாம் இருக்க மாட்டாரு. உங்கள பார்க்காமயா?

1:54

பார்க்காம இருக்க மாட்டாரு. ம். இத்தனைக்கும் video call-la பத்து பத்து நிமிஷத்தை பேசிட்டு இருப்பாரு.

1:59

ரெண்டு நாள் தாங்க மாட்டாரு.

2:02

என்னதான் நாளும் கருப்பு முருகானந்தத்துக்கு அவருக்கு மனைவி, ரெண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தைன்னு ஒரு குடும்பம் இருக்கு.

2:08

குடும்பமா இருக்கிற ஒரு ஆணை நீங்க உள்ள போறது ஏற்கனவே முன்னாடி உங்க அம்மா இத பண்ணாங்கன்னு சொன்னீங்க இல்லையா?

2:14

இப்போ நீங்க உள்ள போகும்போது இன்னொரு குடும்பம் பாதிக்கப்படும்.

2:17

அது தப்பு அப்படின்னு உங்களுக்குத் தோணலையா?

2:22

ஒரு festival வந்தா கூட என்ன சொல்லுவாரு தெரியுங்களா?

2:24

பகல்ல பெரிய பொண்டாட்டி வீட்டுல இருந்தேன்னா night நான் சின்ன பொண்டாட்டி வீட்டுக்கு வந்துடறேன்.

2:28

இதுக்கு பேரு கள்ளக்காதலா தான் முடியுமே தவிர இது காவியக்காதலாவோ இது திருமணத்திலயோ முடியவே முடியாது.

2:34

நான் குளிக்கிற video வந்து ஒட்டுத் துணி இல்லாம குளிக்கிற videoவ விட்டுட்டாங்க.

2:38

அதுல நான் ரொம்ப breakout ஆயிட்டேன். ஒரு மூணு நாள் என்னால அதுல இருந்து வெளிய வர முடியல. ம்.

2:41

எங்க வீட்டு சின்ன சின்ன பிள்ளைங்களுக்கு கூட வந்துச்சு phone-la.

2:43

ம். ஆமா WhatsApp-laye விட்டாங்க.

End of transcript · 394 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal