சந்திரபாபு நாயுடுவின் தொழில்நுட்ப கவனமும் ஆந்திரப் பிரிவினையும்
45 sec About India Politics
45 sec About India Politics
முதல் முதலில் வெளிநாட்டுக்குச் சென்று அதிகாரிகளோடு video conference கூட்டங்களை நடத்திய இந்தியாவின் முதல் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
அவர் கிட்டத்தட்ட அவர் தோற்றதற்கான காரணமும் அதுதான்.
எதிர்க்கட்சியான காங்கிரசு இந்த ஆளு IT கம்பெனியில் செலுத்தின கவனத்தை விவசாயிகள் மீது செலுத்தவில்லை அப்படின்னு சொல்லியே அவரைத் தோற்கடித்தான்.
அந்த அளவுக்கு ஒரு tech-savvy person, investor-friendly திரு. சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவுக்கு இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த திரு. சந்திரபாபு நாயுடு பல கோடி ரூபாய்களை ஹைதராபாத்தில் முதலீடு செய்திருந்தார்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஹைதராபாத் தெலங்கானாக்கு போச்சு.
Scratchல இருந்து அவங்க start பண்ணனும். குட்டி மாநிலம்.
இன்னொன்னு ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோதே சந்திரபாபு இந்த வேலையதான் செஞ்சுகிட்டு இருந்தாரு.
End of transcript · 93 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.