0:00

சார், வணக்கம். மம்முட்டி சார்னா Thug Life, Thug Lifeனா மம்முட்டி சார்.

0:09

எந்த ஒரு கேள்விக்குமே normal ஆன பதில் வரவே வராது அவர்கிட்ட இருந்து.

0:14

சும்மா ஒரு உதாரணத்துக்கு, "சார், எப்படி இருக்கீங்க?" அப்படின்னு கேட்டா, "நான் எப்படி இருக்கேன்?"

0:17

"சார், நல்லா இருக்கீங்க?" "அப்ப நல்லாதான் இருக்கேன்" அப்படின்னுவாரு.

0:21

"நல்லா இருக்கீங்கங்கிறத வேற எப்படி கேட்க முடியும்?" அப்படின்னு இருக்கும் நமக்கு.

0:24

சரி, இவர் இப்படித்தான் பேசுவாரான்னு சொல்லி, சும்மா ஒரு interview எல்லாம் கொஞ்சம் எடுத்துப் பார்த்தேன்.

0:28

எப்படி பேசுறாரு? எனக்கு ரொம்ப curious ஆயிடுச்சு.

0:30

"சார், past-la போய் எதையாவது மாத்த முடியும்னா..."

0:33

"எதுக்கு மாத்தணும்? Complete-ey பண்ண விடல."

0:35

"சார், நான் தமிழ்நாட்டிலிருந்து வர்றேன். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்."

0:38

"எங்கிருந்து வந்தாலும் கேள்வி கேட்கலாம்" அப்படிங்கிறாரு.

0:40

நான் அவர் கூடக் Kammath & Kammath அப்படின்னு ஒரு படத்துல ஒரு சின்ன cameo பண்ணேன்.

0:44

பண்ணும்போது சார் என்னன்னு தெரியல, கொஞ்சம் உருருன்னு இருந்தாரு.

0:48

அந்த ரெண்டு நாளுமே சிடுசிடுன்னு இருந்தாரு.

0:51

சரி, இவர் ஆளே இப்படிதான் போல, ரொம்ப rude-aa தான் இருப்பார் போல, அந்த மாதிரி நினைச்சுட்டு நான் வந்துட்டேன்.

0:55

அதுக்கப்புறம் அவர் கூட வேலை செய்யற எனக்கு வாய்ப்பு கிடைக்கல.

0:59

அதுக்கப்புறம் இந்தப் படத்துல தான் அவரைச் சந்திச்சேன்.

1:01

அவரைச் சந்திச்சு ஒரு மூணு, நாலு நாள் போனவுடனே தெரிஞ்சது, எவ்வளவு sweet ஆன ஒரு person, எவ்வளவு humble, எவ்வளவு grounded, எவ்வளவு ஒரு giving person அப்படிங்கிறது.

1:11

Sense of humor is unbelievable.

End of transcript · 172 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal