சாய் பல்லவியின் சண்டைக் காட்சிகளும் மின்னல் வேக முகபாவனைகளும்
37 sec Film & TV
37 sec Film & TV
மூணாவது hero சாய் பல்லவி மேடம்.
அப்படி மூணு heroes இருக்காங்க. நான் சாய் பல்லவி கிட்ட இன்னும் continuous சொல்ல வேண்டியது இருக்கு.
சாய் பல்லவி hero சொல்றதுக்கு இன்னொரு விஷயம் இருக்கு.
படத்துல fight பண்ணுவாங்கல்ல, இந்தம்மா fight பண்றத பார்த்தா heroes தோத்துருவாங்க.
அவ்வளவு நல்லா fight பண்றாங்க. fightனா புரூஸ்லி மாதிரி fight பண்றாங்க.
நான் சாய், சாய் பல்லவி மேம் எல்லாம் expression அப்படி, இப்படி, இப்படி flickering expressions தான்.
வந்து போறது தெரியாது நமக்கு.
End of transcript · 60 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.