எல்லார் வீட்லயும் விளக்கேத்துறாங்களா? ஆனா நம்ம வீட்ல ஏத்தல.
இந்தக் கோலம் போட்டது எங்க officeல ஒரு பிரச்சனையா.
தண்ணி ஊத்தக் கூடாது. கோலம் போடக் கூடாது.
ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்துனாங்க.
ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை. சரி ஆயிரம் ரூபாய் ஏத்துறாங்க.
என்னன்னு கேட்டதுக்கு இது வந்து இடமெல்லாம் use பண்றோம்ல, காய வைக்கிறோம்ல, அதனாலன்னு சொன்னாங்க.
சரி அதுக்கும் ஒத்துண்டேன். அப்புறம் இங்க தண்ணி போறச்சே, அங்க வந்து அடைச்சாங்க.
தண்ணியே நீ போடக் கூடாது. கோலமே போடக் கூடாதுன்னு சொன்னா.
சரி okayன்னு ஒத்துண்டேன். இப்போ எல்லாரும் ஏத்திட்டு இருக்காங்க.
தண்ணி வந்து ஊத்தக் கூடாதாம்மா. கோலம் நீ ஏன் போட்டே? அப்படின்னு ஒரு psycho behavior வந்து வேகமா வந்து கத்துனாங்க.
நான் அவங்க நல்லவங்கதான். என்னன்னு தெரியல.
நான் எப்பவுமே அவங்கள வந்து ஒரு அம்மா, அப்பாவாதான் பார்க்கிறேன்.
திடீர்னு வந்தவங்க அவ்வளவு சும்மா கத்தி.
எனக்கு அழுதேன்.
End of transcript · 107 words
Up next
0:59 Filming Experience and Heartwarming Story
2:36 Sibling Relationships and Personal Growth
2:18 History of Madurai Sultanate
3:00 Discussion on Social Media and Personal Experiences
0:47 Political Accountability and Local Governance
2:39 Discussion on Business Leadership and Governance
1:34 Discussion on Hijab and Aesthetics
0:50 Storytelling and Personal Experiences
0:36 Discussion on Storytelling Techniques
1:39 Religious Harmony and Political Tensions
1:18 Discussion on Cultural Heritage and History
0:25 Spiritual Reflection on Presence
Made with TranslateMom
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.