0:00

என்ன அசிங்கமாவே இல்லை உங்களுக்கெல்லாம்? எதுக்கு சார் சர்ச் நடத்துறே?

0:03

நான் கிறிஸ்தியன் தான்யா. CSI தான் நான். serious ஆ சொல்றேன்.

0:06

அந்தக் குழந்தையைப் புதைக்கிறதுக்கு உன்னால ஒரு இடம் கொடுக்க முடியல அப்படின்னா, நீ எல்லாம் என்னத்த நீ எல்லாம் கிறிஸ்தியனு? ஆஹ், எல்லாம் என்னத்த கிறிஸ்தியனு?

0:14

ஆஹ், எங்க குழந்தை. எங்க அம்மா இருந்தப்ப, இதுவே சொல்றேன் சார்.

0:17

எங்க அம்மா இருந்தப்ப, பக்கத்துல ஒரு சர்ச்சுக்கு போனேன் சார்.

0:20

நான் கிறிஸ்தியன் தான் சார். எங்க family ல நிறைய pastors இருக்காங்க சார்.

0:22

எங்க அம்மா இருந்தப்ப, எங்க பக்கத்து சர்ச்சுக்கு போயிட்டு இறந்துட்டாங்க.

0:26

கொஞ்சம் வந்து prayer meeting வாங்கன்னேன். நீங்க CSIங்க.

0:29

நாங்க வந்து குழந்தை ஏசுங்க, RCங்க. அதனால நாங்க வரமாட்டோம் அப்படின்னாங்க.

0:34

அந்த timeல என் குழந்தை ஆசைப்பட்ட மாதிரி நான் புதைக்கணும்னு சொல்லிட்டு ஒரு இடம் கேட்டேன் என் குழந்தைக்கு. அந்தக் கடைசி சடங்கு பண்ணதுக்கு.

0:42

அதுக்கு நீ வந்து நான் கிறிஸ்தியன் தான். அதுக்கு நீ certificate கேட்டு இருந்தா பரவாயில்ல.

0:45

நீ மதுரை CSI, நீ RC கிடையாது. நான் இடம் கொடுக்கமாட்டேன்.

0:49

அசிங்கமாவே இல்லையா உங்களுக்கெல்லாம். எதுக்குயா சர்ச் நடத்துறீங்க நீங்க எல்லாம்?

0:54

நானும் கிறிஸ்தியனா, நானும் Bible எல்லாம் படிச்சிருக்கேன்.

0:56

வெக்கமே இல்லாம இருக்கீங்க. கிறிஸ்தியன்னு சொன்னா அசிங்கமா இருக்கு சார் எனக்கு இப்ப.

1:00

சந்தா கட்டு, சந்தா கட்டு. என்னையா உனக்குச் சந்தா?

1:03

சத்தியமா சொன்னா அசிங்கமா இருக்கு. நான் ஒரு message ஆவே சொல்றேன். எங்க குழந்தையைத் தூக்கி நான் மதுரை கூட்டிட்டு போய் certificate வாங்கிட்டு உனக்குக் கொடுத்து நான் இங்க புதைக்கணுமா?

1:10

அப்படி கூட உனக்குக் கேவலமா இல்ல? அசிங்கமா இல்லையா? நான் சொல்லணும்னுதாங்க சொல்றேன்.

1:14

அப்படி என்னங்க உங்களுக்கு procedure? நான் என் குழந்தைக்குப் புதைக்க இடம் கொடுக்க முடியாத உன்னால.

1:19

நீ என்னத்த மதத்தைக் கொண்டு போறே? நான் கிறிஸ்தியன்.

1:21

நான் தான் இந்துவை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். ஏன்னா சந்தோஷமா தான் இருக்கோம்.

1:24

அவரு கிறிஸ்தியனை கொண்டு போறேன். நான் இந்து.

1:25

அந்த மாதிரி வேற்றுபாடு எல்லாம் கிடையாது. ஆனா நீ இவ்வளோ கேவலமா நடந்துக்கறியே.

1:29

சத்தியமா நான் Jesus photo எல்லாம் தூக்கி போடதான் போறேன். serious ஆ சொல்றேன்.

1:33

இவ்வளோ கேவலமா, இவ்வளோ Jesus, Jesus ன்ற பேர்ல நீங்க என்ன பண்றீங்க? பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு கடைசியில கிறிஸ்தியன்னு நான் சொன்னா என்ன பெருமைப்படுற மாதிரி இருக்கு. நான் கிறிஸ்தியன்

End of transcript · 274 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal