முதலமைச்சர் மௌனம், எம்எல்ஏ வராதது: 144 தடை குறித்து கண்டனம்
47 sec Filmed in India Politics
47 sec Filmed in India Politics
மாட்றாரா? அவர் நடிக்கிற shooting தானா? shooting தானே எடுத்தாரு?
மொத்தத்துல இன்னைக்கு இந்த நிலத்தை அவர் துரோகம் புரிஞ்சதுக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்.
இன்னும் இந்த நிமிஷம் வரைக்கும் இந்த பொம்மை முதலமைச்சர், ஊமை முதலமைச்சர் இதுவரைக்கும் இந்த விஷயத்தைப் பத்தி வாயே தொறக்காதது முதல்ல கண்டனத்துக்குரியது.
இதுவரைக்கும் இந்த பகுதிக்கான MLA இவ்வளவு நாள் வரவே இல்ல.
இந்த மக்களுக்கு இந்தப் police-ஐ கொண்டு வந்து போட்டு 144 போட்டு, அவங்கள ஆட்கழிச்சு, அவங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினதுக்கு பதில் சொல்றதுக்கு கூட அந்த MLA இன்னைக்கு இதுவரை வரலன்னா இது பொம்மை ராஜ்ஜியம்.
இதை நாங்க மூஞ்சி முன்ன வச்சு கலாய்க்கிறதை தப்பு இல்ல.
அவர் வாங்கிய தண்டனையெல்லாம் இந்த காலங்காலமும் இந்த பையனுக்குப் போயிட்டே இருக்கணும்.
End of transcript · 88 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.